சத்குருவை சிலர் மரம் நடுபவர் என நினைத்துக்கொள்கிறார்கள்; சிலர் விளையாட்டு ஆர்வலர் என நினைத்துக்கொள்கிறார்கள். ஒரு யோகியாக இருப்பவர் இப்படியெல்லாம் கார் ஓட்டலாமா என சிலர் பேசிக்கொள்கிறார்கள். ஒரு யோகி இதையெல்லாம் செய்யக்கூடாதா? சத்குருவிடம் கேட்டபோது…


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.