யோகாவைக் காப்பாற்ற ஒரு புத்தகம் !

ஐரோப்பாவின் உடற்பயிற்சி முறைகளிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் யோகா என்று கூறும் புத்தகங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன? மேலும் இதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விளக்கும் சத்குரு அவர்கள், ஆதியோகி தந்த யோக விஞ்ஞானத்தை மீண்டும் உயிரோட்டமாக நிலைநிறுத்துவதன் அவசியம் குறித்தும் இந்த வீடியோவில் விளக்குகிறார்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert