யோகா செய்பவர்கள் குறிப்பிட்ட விதமாக உடை அணிந்துகொள்ள வேண்டும் என்றும், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் பலவித கண்ணோட்டங்கள் மக்கள் மத்தியில் உள்ளன. முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் யோகா செய்வது குறித்து கேட்கும் கேள்விக்கு சத்குரு இந்த வீடியோவில் அளிக்கும் விளக்கம் யோகா குறித்த தெளிவைத் அளிக்கிறது!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.