‘யோகா’ மதம் மாற்றும் கருவியா?

உலக யோகா தினத்திற்காக ஈஷாவின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இலவசமாக யோகா கற்றுத்தரப்பட்டது. ‘இதெல்லாம் மதம் மாற்றும் வேலையா? யோகா இந்து மதத்திற்கு உரியதா?’ இது போன்ற கேள்விகள் சிலருக்கு தோன்றியிருக்கலாம்! ‘இந்து’ எனும் வார்த்தை எங்கிருந்து வந்தது என இந்த வீடியோவில் விளக்கும் சத்குரு, இதற்கான பதிலை அளிக்கிறார்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert3 Comments

 • Nirojan Anpalagan says:

  சத்குரு நான் இலங்கை (Srilanka) இல் இருக்கின்றேன். எனக்கு உங்கள் தரிசனம் வேண்டும்… இப்பிறவியில் தங்கள் போல் ஞானியின் தரிசனம் வழிகாட்டல் ஆசீர்வாதம் இடைக்கப்பெறுவது மிகப்பெரும் வரமாக கருதுகிறேன்…

 • Nirojan Anpalagan says:

  ஆதியோகியாம் எம் ஈசன் ஆதிகுருவானவனை உணர்ந்த தாங்கள் எனக்கும் அவ்வழியை என்னுள் விதையுங்கள்… உங்களாலால் உங்கிருந்தபடியே என் உயிர்சக்திக்கு தீட்சை வழங்கமுடியும் என்பது என் நம்பிக்கை… என்னை வழிப்படுத்துங்கள் குருவே…

 • Nirojan Anpalagan says:

  ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…

  ஆதியானவா எம்முள் யோதியானவா…
  யாதுமானவா எம்முள் யாவுமானவா…
  ஆதியோகியே எங்கள் அற்புத ஈஷா…
  அன்புஆனவா அழியா அறிவுமானவா…
  வேதமானவா மறையா யோகமானவா…
  ஆதியோகியே எங்கள் அற்புத ஈஷா…
  அண்டமானவா அதனுள் அணுவுமானவா…
  தாயுமானவா எமக்கு தந்தையானவா…
  ஆதியோகியே எங்கள் அற்புத ஈஷா…

  ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய

Leave a Reply