"இந்திய மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்றவைகளுக்கும், யோகாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?" இந்தக் கேள்வியை டாக்டர். திரு சீர்காழி சிவசிதம்பரம் சத்குருவிடம் கேட்க, நாம் அறிந்திராத சில விஷயங்களை பதிலாக தருகிறார் சத்குரு. அதன் விளக்கம் இந்த விடியோவில்...