யோகா கற்றுக்கொள்ள குரு அவசியமா?

இப்போதெல்லாம் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் புத்தகங்களிலும் இன்டர்நெட்டிலும் படித்து-பார்த்து தெரிந்துகொள்ள முடியும். அப்படியானால், இந்த யோகாவை ஏன் புத்தகம் படித்து செய்யக் கூடாது? யோகா கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியமா? இந்தக் கேள்விகளை நீங்கள் சத்குருவிடம் கேட்க நினைத்திருக்கலாம். இதோ இந்த வீடியோவில், இக்கேள்விகளுக்கான பதில் சத்குருவின் வாயிலாகவே கிடைக்கிறது!

ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் “ஆனந்த அலை” YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert