யோகா தினத்தன்று மாற்றத்தை ஏற்படுத்துங்கள் – உங்கள் ஆதரவுக் குரலை தாருங்கள்

யோகா தினத்தன்று மாற்றத்தை ஏற்படுத்துங்கள் - உங்கள் ஆதரவுக் குரலை தாருங்கள், yoga dinathandru matrathai yerpaduthungal

யோகா தினத்தன்று மாற்றத்தை ஏற்படுத்துங்கள் – உங்கள் ஆதரவுக் குரலை தாருங்கள்.

“உண்மையான நல்வாழ்வினை உணர ஒரே வழி உள்முகமாய் திரும்புவதுதான். மேலே பார்ப்பதோ, வெளியே பார்ப்பதோ யோகா அல்ல, உள்ளே பார்ப்பதுதான் யோகா. விடுதலை அடைவதற்கான ஒரே வழி, உள்முகமாய் திரும்புவதுதான்.” – சத்குரு

இந்த யோகா தினத்தில் மாற்றமாய் இருங்கள்! சத்குருவிடமிருந்து வாழ்வை மாற்றும் 5 நிமிட யோகாவை கற்றுக் கொள்ளுங்கள்.

ஜுன் 21ம் தேதி – சர்வதேச யோகா தினம். எல்லா வயதினருக்கும், எல்லா மதத்தினருக்கும், தேசத்தவருக்கும், எல்லா சமூக பின்னணி கொண்டவருக்கும் தியானத்தன்மை கிடைக்க, தனிப்பட்ட நிலையிலிருந்து பிரபஞ்சத் தன்மையை அவர்கள் சுவைக்க, இந்நாளில் சத்குரு அவர்கள் யோகா எனும் அற்புதக் கருவியை வழங்குகிறார்.
இந்த மகத்தான பணிக்கு தங்களது ஆதரவினை கோருகிறோம். இதனை நிகழச் செய்ய ஒரு க்ளிக் போதும்!

இது எப்படி வேலை செய்யும்?

போதுமான அளவு உங்கள் ஆதரவு இத்திட்டத்திற்கு இருந்தால், ஜுன் 21ம் தேதியன்று Thunderclap ஒரே நேரத்தில், உங்கள் சார்பாக, உங்கள் முகநூல் அல்லது ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவுசெய்யும். இச்செய்தி உங்கள் முகநூல் நண்பர்கள் மற்றும் ட்விட்டர் பின்பற்றுபவர்களை ஒரே நேரத்தில் சென்றடைவதால், இது மக்களது கவனத்தை ஈர்க்கும். எங்களோடு இணைந்து இதில் உங்கள் குரலையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

நாம் இதனை நிகழச் செய்வோம்!

yogava-udarpayirchiya-ethu-ungalukku-siranthathu-for-thunderclap yoga-seyya-neramillaiya-for-thunderclap
yogavai-patri-neengal-ariyathavai-for_thuderclap ethu-yoga-illai-for_thuderclap
surya-namaskaram-seyyum-arputhangal-for thunderclap putrunoi-poye-pochu-thanks-to-yoga-for-thunderclapஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert