யோகா/தியானம்

யோகப் பயிற்சிகளில் பூட்டுகள்... சக்திநிலையில் நிகழ்வதென்ன?, yogappayirchigalil pootukkal sakthinilaiyil nigazhvathenna?

யோகப் பயிற்சிகளில் பூட்டுகள்… சக்திநிலையில் நிகழ்வதென்ன?

ஈஷா யோகாவில் கற்றுத் தரும் சில யோகப் பயிற்சிகளில் பந்தாஸ் எனப்படும் பூட்டுகள் இடம்பெறுவதை அறிவோம். ஆனால், அதன் சூட்சும தன்மைகள் பற்றியும், அந்தப் பூட்டுகளால் சக்திநிலையில் நிகழும் அற்புதங்கள் பற்றியும் நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை! சத்குருவின் இந்த உரை, உடலை இறுகப்பிடித்து நாம் போடும் பூட்டுகள், சூட்சும நிலையில் நிகழ்த்தும் அற்புதங்களைத் தெளிவுபடுத்துவதாய் அமைகிறது!

உடல் அல்ல, மனமும் அல்ல, udal alla manamum alla

“உடல் அல்ல, மனமும் அல்ல”

ஈஷா க்ரியா பயிற்சியின் சூட்சுமங்கள் குறித்து விளக்கும் சத்குரு, “நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல” என்பது ஒரு கோஷமோ, தத்துவமோ, கொள்கையோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அதோடு, சுவாசத்தை நம் கவனத்திற்குள் கொண்டுவருவதற்காக அதில் சேர்க்கப்படும் மென்மையான நறுமணமிது என்றும் விளக்குகிறார்.

பதஞ்சலி - நவீன யோகாவின் தந்தை, Patanjali naveena yogavin thanthai

பதஞ்சலி – நவீன யோகாவின் தந்தை

பதஞ்சலி முனியின் மகத்தான திறமைகளையும் அவர் இந்த உலகிற்கு யோகாவை எளிமைப்படுத்திக் கொடுத்ததை பற்றியும் விளக்குகிறார் சத்குரு…

என்னை உருமாற்றிய யோகா!, ennai urumatriya yoga

என்னை உருமாற்றிய யோகா!

எது அவரை சத்குருவிடம் ஈர்த்துச் சென்றது என்று ஆலியாஹ்வினால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர் சத்குருவை ஒருமுறை கூட கண்டதில்லை. அவர் யோகாவுடன் தொடர்பில் வந்த விதத்தையும், அதற்குத் துணையாக இருப்பவர்களைப் பற்றியும் கீழே பகிர்ந்துகொள்கிறார்.

யோகா ஒரு உடற்பயிற்சியா?, yoga oru udarpayirchiya?

யோகா ஒரு உடற்பயிற்சியா?

பத்திரிக்கையாளர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள் யோகா மற்றும் ஆசனங்கள் குறித்து விளக்கங்களை கேட்டபோது, நான்கு விதமான யோக வழிமுறைகளை விளக்கி, யோகாவில் ஆசனங்கள் பெறும் முக்கியத்துவத்தையும் சத்குரு எடுத்துரைக்கிறார்!

குழந்தைகளுக்கு எதற்கு யோகா?, kuzhanthaigalukku etharku yoga?

குழந்தைகளுக்கு எதற்கு யோகா?

இன்று பலவித காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வழங்கும் உப-யோகா எனும் கருவி எந்த விதத்தில் உதவியாய் இருக்கும் என்பதை சத்குரு இங்கே பேசுகிறார்! மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அகற்றும் இந்த உப-யோகா, மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார்!

கோடை விடுமுறையில் உப-யோகா ஆசிரியர்களாக மாறிய மாணவர்கள்!, kodai vidumuraiyil upa-yoga asiriyargalaga mariya manavargal

கோடை விடுமுறையில் உப-யோகா ஆசிரியர்களாக மாறிய மாணவர்கள்!

உலக யோகா தினம் வரும்வாரம் ஜூன் 21ல் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈஷா வித்யா மாணவர்கள்கள் கடந்த கோடை விடுமுறையில் பொதுமக்களுக்கு தாங்களே வழங்கிய உப-யோகா வகுப்புகளில் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக இருந்த நிகழ்வுகள் குறித்து இங்கே உங்களுடன் சில வார்த்தைகள்!