ஏன் விரதம் இருக்க வேண்டும்?

‘நான் இன்னைக்கு விரதம்’ என்று சொல்லும் பலபேர் அரிசி சாதத்தை மட்டும் தவிர்த்துவிட்டு இட்லி-தோசை என சாப்பிட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் பச்சைத் தண்ணீர் பல்லில் படக் கூடாதென உடலை வருத்திக்கொள்வதையும் பார்க்கிறோம். இப்படி இருப்பதுதான் விரதமா? உண்மையில் விரதம் என்றால் என்ன? ஒரு மண்டல விரதம் எதற்காக? வீடியோவில் அறியுங்கள்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert