அழிந்துவரும் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் வகையில், 2016 கிராமோத்சவ திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் அரங்கேறின. நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில் கலைகளிலும் விளையாட்டிலும் ஈடுபடுவதற்கு உடலை நாம் பராமரிக்க வேண்டிய அவசியத்தை விளக்கினார். விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், 2016 கிராமோத்சவ கொண்டாட்டத்தின் சில துளிகளைக் காணலாம்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.