விவசாயத்தில் விதைகள் கடவுளாகப் பார்க்கப்படுவதேன்?

இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள், இரசாயனங்களின் அபாயத்திலிருந்து மண்ணையும் மனித ஆரோக்கியத்தையும் காப்பதற்காகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர். சத்குருவுடன் அவர் உரையாடிய சில துளிகள், அவருக்கு நினைவஞ்சலியாக…!

ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert