'தொலைக்காட்சியும் திரைப்படங்களும் இளைஞர்களைக் கெடுத்துவிட்டது. விவாகரத்துகள் அதிகமாகிவிட்டன.' இப்படி, சமூகத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளை சத்குருவிடம் முன்வைக்கிறார், பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள். பெருகிவரும் விவாகரத்துக்களுக்கு காரணம் என்ன? சத்குரு என்ன சொல்கிறார்?! வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.