விருதுநகரில் புதிய ஈஷா மையம்
விருதுநகரில் ஏப்ரல் 26ஆம் தேதியன்று புதிய ஈஷா மையம் திறக்கப்பட்டது. சுமார் 100 பேர்வரை அமரக் கூடிய இந்த ஹால், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்திலேயே வரும்நாட்களில் அனைத்து ஈஷா வகுப்புகளும் நிகழவுள்ளன.
ArticleMay 3, 2015
இந்த வார ஈஷா நிகழ்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம், தொடர்ந்து படியுங்கள்!
விருதுநகரில் புதிய ஈஷா மையம்
விருதுநகரில் ஏப்ரல் 26ஆம் தேதியன்று புதிய ஈஷா மையம் திறக்கப்பட்டது. சுமார் 100 பேர்வரை அமரக் கூடிய இந்த ஹால், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்திலேயே வரும்நாட்களில் அனைத்து ஈஷா வகுப்புகளும் நிகழவுள்ளன.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.