வீடியோ

Rally-For-Rivers-Report-Tamil-2 (1)

என்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை? | நதிகளை மீட்போம்

இந்திய நதிகளை மீட்டு புத்துயிர்பெறச் செய்வதற்காக நிகழ்ந்துள்ள அரசாங்க நிலையிலான சில முன்னெடுப்புகள் பற்றியும், தொடர்ந்து பல்வேறு நிலைகளில் தேவையான ஒத்துழைப்புகள் பற்றியும் சத்குரு பேசுகிறார்!

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்

தமிழ்நாடு | விவசாயம்

Rally For Rivers Update: October – December 2017 | Sadhguru Jaggi Vasudev

2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்!

2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்!

கடந்த வாரம் (பிப்ரவரி 13) ஈஷாவில் ஆதியோகி முன்பாக வெகு சிறப்பாய் நிகழ்ந்தேறிய மஹாசிவராத்திரியின் உன்னத தருணங்கள் பற்றி சத்குரு வீடியோவில் பகிர்கிறார்!

அமைதி ஆனந்தம்... உங்களுக்கு போதுமா?

அமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா?

துவக்க காலத்தில் தன்னிடம் வந்து யோகா கற்றுக்கொண்ட ஒரு தம்பதியரிடம் நிகழ்ந்த மாற்றங்களை சுவாரஸ்யமாக பகிரும் சத்குரு, அமைதியும் ஆனந்தமும் நமது இலக்கல்ல என்பதை தெளிவுபடுத்துகிறார். உண்மையான உச்சி எங்கிருக்கிறது என்பதை உணர்த்த எவரஸ்ட் மலையேற்றம் குறித்து பேசுகிறார். வீடியோ உங்களுக்காக!

ஈஷா மஹாசிவராத்திரி பற்றி இவர்கள்...

ஈஷா மஹாசிவராத்திரி பற்றி இவர்கள்…

ஈஷாவில் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தாங்கள் பெற்ற அற்புத அனுபங்களை சில சினிமா பிரபலங்கள் இங்கே உங்களுடன் பகிர்கிறார்கள்!

வரும் பிப்ரவரி 13ம் தேதி, எதற்காக இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும்?

வரும் பிப்ரவரி 13ம் தேதி, எதற்காக இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும்?

மஹாசிவராத்திரி இரவு முழுதும் விழித்திருந்து முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமரும்போது எத்தகைய அற்புத வாய்ப்பாக அமையும்..?அழகுணர்ச்சிமிக்க இந்த அனிமேஷன் காணொளியில் சத்குரு கூறுகிறார்! குறிப்பு: மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய்…

மஹாசிவராத்திரி..மகத்தான இரவைக் கொண்டாட சத்குருவின் அழைப்பு!, Mahashivarathiri mahaththana iravai kondada sadhguruvin alaipu

மஹாசிவராத்திரி..மகத்தான இரவைக் கொண்டாட சத்குருவின் அழைப்பு!

மகத்தான இரவு வழங்கும் சாத்தியங்களை சிறப்பாய் பெறும் வாய்ப்பையும், மஹாசிவராத்திரி இரவின் மகத்துவத்தையும் குறிப்பிட்டு, உங்களுக்காக சத்குரு விடுக்கும் அழைப்பு!