ஃபோட்டோ

2016n-top-pathivugal-replay

2016ன் டாப் பதிவுகள் – ரீப்ளே

ஈஷா தமிழ் இணையதள வாசகர்கள் அதிகம் வாசித்த, பார்த்த 2016 ஆம் வருடத்திற்கான டாப் பதிவுகள், குருவாசகம் மற்றும் வீடியோக்கள்… ஒரு ரீப்ளே இங்கே…

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு, africavilirunthu americavirku

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு ஆப்பிரிக்கா சென்றபோது கவனித்த வளமான நிலம், அடர்ந்த பசுமை, மற்றும் துடிப்பான மக்கள் பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தின் போது தான் நிகழ்த்திய யோக நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பையும், அவர் பயணத்தில் இடம்பெற்ற இன்னும் பல நிகழ்ச்சிகளையும் நம்மோடு இந்த வார ஸ்பாட்டில் சத்குரு பகிர்ந்துள்ளார்.

தியானலிங்கம் - தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரம்!, Dhyanalingam thadaigalai venra vetri charithiram

தியானலிங்கம் – தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரம்!

தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்நேரத்தில், நம் முன்னே பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்த அந்த தருணங்களை திரும்பிப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புகைப்படங்களும் எழுத்துக்களும் சேர்ந்து நம்மை காலத்தால் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. வாருங்கள் சற்றே லயித்திருப்போம், தெய்வீக அருளில்!

சென்னையில் மக்கள் வெள்ளத்தில் உலக யோகா தினக் கொண்டாட்டம்!, Chennaiyil makkal vellathil ulaga yoga dina kondattam

சென்னையில் மக்கள் வெள்ளத்தில் உலக யோகா தினக் கொண்டாட்டம்!

சென்னையில் நிகழ்ந்த உலக யோகா தினக் கொண்டாட்ட நிகழ்வுகளின் துளிகள் மற்றும் சத்குரு வழங்கிய உரையின் சாரத்தை இங்கே படித்தறியலாம்!

swedenilirunthu-vanthu-pasumaiyai-sweegaritha-ilaignar

ஸ்வீடனிலிருந்து வந்து, பசுமையை ஸ்வீகரித்த இளைஞர்!

இங்கே நாம் குறிப்பிடும் இந்த இளைஞரைப் போலவே ஒவ்வொரு இளைஞரும் முயன்றுவிட்டால், பின் பசுமையான இந்தியா என்பது வெறும் பேச்சாக மட்டும் இருக்காது, அது நிஜமாகிவிடும்! அந்த இளைஞர் மேற்கொண்ட முயற்சியைப் பற்றி நீங்களும் படித்து அறிந்துகொள்ளுங்கள்!