வீடியோ

புற்றுநோயைப் புறந்தள்ளிய என் யோகப்பயிற்சி, putrunoyai puranthalliya en yogappayirchi

புற்றுநோயைப் புறந்தள்ளிய என் யோகப்பயிற்சி

உயிர்க்கொல்லும் நோய்களில் பிரதானமாய் நம்மை அச்சுறுத்தும் புற்றுநோய், பலருக்கும் புத்தகத்தில் படித்தறிந்த ஒரு நோய் மட்டுமே! இங்கே புற்றுநோயை நேரடியாக எதிர்கொண்ட அனுபவத்தை ஒரு பெண்மணி பேசுகிறார். சக்தி சலன க்ரியா இவருக்கு செய்த அந்த அற்பபுதத்தை நீங்களும் கேட்டறியலாம்!

யோகா குருக்கள் ஏன் ஒரே விதமான யோகாவை வழங்குவதில்லை?, yoga gurukkal yen ore vithamana yogavai vazhanguvathillai?

யோகா குருக்கள் ஏன் ஒரே விதமான யோகாவை வழங்குவதில்லை?

இன்றுள்ள யோகா குருமார்கள் ஆளுக்கொரு விதமாக யோகாவை வழங்குவதாக சொல்லும் பத்திரிக்கையாளர் பாண்டே அவர்கள், இது குறித்த சத்குருவின் கருத்தை அறிய விழைகிறார். இதற்கான பதிலை வழங்குகையில் பதஞ்சலி மகரிஷி யோக சூத்திரங்களை வழங்கியதன் பின்னணியை விளக்குகிறார் சத்குரு!

நகைச்சுவையும் தத்துவமும் மனிதனுக்கு அவசியமா?

நகைச்சுவையும் தத்துவமும் மனிதனுக்கு அவசியமா?

மேடை மற்றும் சினிமா நகைச்சுவை கலைஞரான திரு.கிரேஸி மோகன் அவர்கள் ‘நகைச்சுவை மற்றும் தத்துவம்’ ஆகிய இரண்டின் முக்கியத்துவங்கள் குறித்து கேட்டபோது, சத்குரு வழங்கிய பதில் கவனிக்கத்தக்கதாய் அமைகிறது. ஆனந்தமாய் இருக்கும்போது நகைச்சுவை…

சத்துமிக்க பல தாவர வகைகள் எப்படி அழிந்தன?, sathumikka pala thavara vagaigal eppadi azhinthana?

சத்துமிக்க பல தாவர வகைகள் எப்படி அழிந்தன?

முன்னணி திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் அழிந்துவிட்ட பல்வேறு பருப்பு வகைகள் குறித்து சத்குரு முன்பு பேசியதை நினைவுகூர்ந்து அதுகுறித்து கேள்வியெழுப்புகிறார். பல சத்துமிக்க பருப்பு மற்றும் கீரை வகைகள் எப்படி அழிந்தன என்பதை சத்குரு விளக்குகிறார்!

ஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை, adiyogi thenkailayam vanthamarntha kathai

ஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை

ஆதியோகி சிவன் தென்கோடி தமிழகத்திற்கு கன்னியாகுமரியை மணக்க வந்த கதை தெரியுமா உங்களுக்கு?! இதோ இங்கே அழகிய அபிநயங்களாலும் நேர்த்தியான நடன அசைவுகளாலும் அந்த வரலாற்று நிகழ்வை நம் கண்முன்னே நிறுத்துகின்றனர் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்.

சலிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?, salippu varamal irukka enna seyya vendum?

சலிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சலிப்பு, சோர்வு, மன அழுத்தம் போன்றவை பலரது வாழ்விலும் பெரும் தடைகளை உண்டாக்கிவிடுகிறது. டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் இதற்கான தீர்வு குறித்து சத்குருவிடம் விவாதித்தபோது, முதலில் இதற்கான காரணத்தை தெளிவுபடுத்துகிறார் சத்குரு! Positive thinking… என்ற அணுகுமுறை இதற்கான தீர்வு இல்லை என்பதை சுட்டிக்காட்டி, உண்மையான தீர்வையும் எடுத்தியம்புகிறார்.

பாம்புகள் பற்றிய பயம் ஏன் தேவையில்லை?, pambugal patriya payam yen thevaiyillai?

பாம்புகள் பற்றிய பயம் ஏன் தேவையில்லை?

பாம்பு என்றாலே அலறியடித்து ஓடும் சிலர்… பாம்பைக் கண்டவுடன் அடிப்பதற்கு தடியை தூக்குபவர் சிலர்! பாம்புகளை புரிந்துகொள்ளாததால் தான் இந்த பயமும் பதற்றமும். பாம்புகளுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சத்குரு, பாம்புகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வீடியோவில் உணர்த்துகிறார்!