வாக்களிக்கும்போது நாம் கவனிக்க வேண்டியது என்ன?

‘தேர்தல் திருவிழா!’ என்று சிலர் வர்ணித்தாலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சிலரையும் நம்மால் பார்க்கமுடிகிறது! ஓட்டுப் போடுவது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கும் சத்குரு, வாக்களிக்கும்போது நாம் கவனிக்க வேண்டியது என்ன என்பதையும் வீடியோவில் குறிப்பிடுகிறார்!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert