உயிரோட்டம்! உயிரோட்டம்!

முடிவற்ற பகல்களில் முழுவீச்சில் உழைப்பும்,
நெடிதாய் நீளும் இரவில் நெருக்கமான தனிமையும்,
ஒன்றிணைந்தன. ஒளியாயின.
இரக்கமற்ற ஏக்கமும், உடைமைப் பற்றற்ற உணர்வும்
ஒன்றாய்க் கரைந்தன…
உள்உவகையாய் மலர்ந்தன
– சத்குரு

இன்றைய வீடியோவில் சத்குரு, உயிரோட்டமாய் இருப்பதை பற்றி பேசுகிறார்… கண்டு மகிழுங்கள்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert