உயிர்நோக்கம்

சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலுக்கு பிரபல பின்னணி பாடகர் திரு. சங்கர் மஹாதேவன் குரல் கொடுத்திருக்கிறார். சத்குரு அவர்கள் ஒரு சம்யமா நிகழ்ச்சியின்போது எழுதி, வாசித்த ஒரு பாடலின் அடிப்படையில் இந்த முழுப் பாடலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. உயிரின்நோக்கம் உயிர்தான் எனப் பொருள்படும் இந்தப் பாடல், உயிரைத் தொடும் அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆசிரியர் : சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Sounds Of Isha YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert1 Comment

 • Ravi says:

  Uyirnokkam Song Lyrics in Tamil

  பூக்கள் எல்லாம் மலர்வதென்ன உயிர்நோக்கம் தானே, மரங்கள் எல்லாம் வளர்வதென்ன உயிர்நோக்கம் தான்.

  ஆசையெல்லாம் வளர்வதென்ன உயிர்நோக்கம் தானே, ஆழ்மனதில் இருப்பதென்ன உயிர்நோக்கம் தான்.

  பொறக்கும் உயிருக்கெல்லாம் ஒரு நோக்கம் தானே.

  ———————————————————————-

  ————————————————————————-

  வாழ்க்கை கடல்மேலே மனம் ஒன்னு தானே, பாசம் உறவுன்னு தினம் தேடிப் போனேன்

  ஆச அல ஓஞ்சு கரையேறிப் பாத்தா, எஞ்சி இருப்பதெல்லாம் ஒரு நோக்கம் தானே

  உண்ம புரிஞ்சிகிட்டா, மயக்கம் தெளிஞ்சிவிட்டா, மிஞ்சி இருப்பதெல்லாம் ஒரு நோக்கம் தானே

  —————————————

  பூக்கள் எல்லாம் மலர்வதென்ன உயிர்நோக்கம் தானே, மரங்கள் எல்லாம் வளர்வதென்ன உயிர்நோக்கம் தான்.

  ஆசையெல்லாம் வளர்வதென்ன உயிர்நோக்கம் தானே, ஆழ்மனதில் இருப்பதென்ன உயிர்நோக்கம் தான்.

  பொறக்கும் உயிருக்கெல்லாம் ஒரு நோக்கம் தானே.

  ———————————————————————-

  பூக்கள் எல்லாம் மலர்வதென்ன உயிர்நோக்கம் தானே, மரங்கள் எல்லாம் வளர்வதென்ன உயிர்நோக்கம் தான்.

  ஆசையெல்லாம் வளர்வதென்ன உயிர்நோக்கம் தானே, ஆழ்மனதில் இருப்பதென்ன உயிர்நோக்கம் தான்.

  ————————————————————————-

  வண்டு மலர் சேரும் எதனாலே? …….எதனாலே?

  மரங்கள் பலவாகனும் அதனாலே! ……..அதனாலே!

  வண்டு மலர் சேரும் எதனாலே? …….எதனாலே?

  மரங்கள் பலவாகனும் அதனாலே! ……..அதனாலே!

  உறவு முறைஎல்லாம் உருவானது எதனாலே?

  சேர்ந்தே உயிர் என்னும் பூ மலரணும் அதனாலே!

  உண்மை இது புரிஞ்சிகிட்டா, மயக்கம் அது தெளிஞ்சிவிட்டா

  மிஞ்சி இருப்பதெல்லாம் ஒரு நோக்கம் தானே!

  ————————————–

  பூக்கள் எல்லாம் மலர்வதென்ன உயிர்நோக்கம் தானே, மரங்கள் எல்லாம் வளர்வதென்ன உயிர்நோக்கம் தான்.

  ஆசையெல்லாம் வளர்வதென்ன உயிர்நோக்கம் தானே, ஆழ்மனதில் இருப்பதென்ன உயிர்நோக்கம் தான்.

  பொறக்கும் உயிருக்கெல்லாம் ஒரு நோக்கம் தானே.

  -ஒரு நோக்கம் தானே ……….!

Leave a Reply