உயர்ந்தவர் சிவனா? விஷ்ணுவா?

யாருடைய கடவுள் உயர்ந்தவர் என்ற கேள்வி நம்மிடையே எப்போதும் வந்துகொண்டேதான் உள்ளது. பாரதக் கலாச்சாரத்திலோ சைவமா? வைணவமா? என்று பல போர்கள் கூட நிகழ்ந்துள்ளன. இதற்கு, சத்குருவின்​ பதில் என்னவாக இருக்கும்?! வீடியோவில் பார்க்கலாம்…
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert