உற்சாகமும் சக்தியும் வழங்க 112 அடி ஆதியோகி முகம்!

2016ஆம் ஆண்டின் குரு பௌர்ணமி நாள் 15000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அதே நிலையில் நிகழ்ந்துள்ளதை எடுத்துரைத்து, குரு பௌர்ணமி நாளின் தனிச்சிறப்பை விளக்குகிறார் சத்குரு. மேலும், ஈஷாவில் 112 அடி வளரும் ஆதியோகியின் சிறப்புகள் குறித்தும் அதன் நோக்கம் குறித்தும் விளக்குகிறார். விஜய் டிவி- ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, ஆன்மீக கலாச்சாரத்தை மீட்டெடுக்க ஒரு பொன்னான காலம் நம் முன்னே வந்திருப்பதை உணர்த்துகிறது!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert