உங்கள் புகைப்படத்தை பலரும் வைத்திருக்கிறார்களே, எதனால்?

நமக்கு நெருக்கமானவர்கள், விரும்பும் பிரபலங்கள், பிடித்த கடவுள்கள் என்று பலரும் பலவிதமான புகைப்படங்களை வைத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் பலரால் சத்குருவின் புகைப்படத்தை சிலர் பக்தியாக வைத்துக்கொள்வதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. புகைப்படத்தில் என்ன இருக்கிறதென்று சத்குரு இந்த வீடியோ பதிவில் சொல்வதைக் கேட்டு ஐயம் களைவோம்.

ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert