யோகா எனும் அற்புத கருவி, இந்தியா உலகிற்கு வழங்கிய கொடை என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்றாலும், யோகாவைப் பற்றிய பல தவறான புரிதல்கள் வலம் வருவதும் உண்மையே! இந்த வீடியோவில், யோகாவைப் பற்றியும் யோகா தினத்தின் முக்கியத்துவம் பற்றியும் பதிலளிக்கிறார் சத்குரு!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.