உடம்பில் எந்தெந்த இடங்களில் விபூதி இடவேண்டும்?!

‘நீரில்லாத நெற்றி பாழ்’ என்று ஆன்மீகப் பெரியவர்கள் விபூதியின் மகத்துவத்தை ஒருவரியில் சொல்லி வைத்தனர். ஆனால் விபூதி இட்டுக்கொள்வதை மூடநம்பிக்கையாகவே பலர் இன்று கருதுகின்றனர். விபூதி பூசுவதிலுள்ள விஞ்ஞானம் என்ன? உடம்பில் எந்தெந்த இடங்களில் விபூதி இட வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு சத்குருவின் விளக்கங்கள் அடங்கிய இந்த வீடியோ விடை சொல்கிறது!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert