gallery

கோவை உக்குளம் குளக்கரையில் மரம் நடும் விழா!

கோவை உக்குளம் குளக்கரையில் மரம் நடும் விழா!

ஈஷா அறக்கட்டளை, உக்குளம் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து கோவை உக்குளம் குளக்கரையில் நடத்திய மரம் நட்டு பராமரிக்கும் திட்ட துவக்க விழாவை சத்குரு மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கிவைத்தனர்.

என்னே ஒரு இரவு!, Enna oru iravu

என்னே ஒர் இரவு!

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இரவுமுழுதும் நடந்த மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்த தனது செய்தியை சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். படித்து மகிழ்வதோடு, ஆங்கிலத்தில் சத்குரு பேசிப் பதிந்துள்ள செய்தியுடன் நிகழ்ச்சி சுருக்கத்தையும் காணுங்கள். அதோடு ஈடு இணையில்லா இந்நிகழ்ச்சியின் சிறப்புப் புகைப்படங்களையும், தொகுத்துள்ளோம்!

ஈஷா யோக மையத்தின் யக்ஷா கொண்டாட்டத்தில் சித்திரவீணை N ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி, Isha Yoga maiyathil Yaksha kondattathil Chithiraiveenai N Ravikiran avargalin isai nigazhchi

ஈஷா யோக மையத்தின் யக்ஷா கொண்டாட்டத்தில் சித்திரவீணை N ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி

யக்ஷா கொண்டாட்டங்களின் மூன்றாம் நாளான இன்று பிரபல வாத்தியக் கலைஞர் சித்திரவீணை என். ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மெட்டுகளால் அரங்கிலிருந்தவர்களை பிரமிக்க வைத்ததை குறித்து இப்பதிவில் காண்போம்.

தனது இசைப் பாடல்களால் அனைவரின் உள்ளம் கவர்ந்த ஸ்ருதி சதோலிக்கர் கட்கர்., Thanathu Isai Padalgalal Anaivarin Ullam Kavarnda Vidushi Shruti Sadolikar Katkar

தனது இசைப் பாடல்களால் அனைவரின் உள்ளம் கவர்ந்த ஸ்ருதி சதோலிக்கர் கட்கர்.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நிகழ்ந்த யக்‌ஷா கொண்டாட்டங்களின் இரண்டாம் நாளில் திருமதி ஸ்ருதி சதோலிக்கர் கட்கர் அவர்களின் இன்னிசை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது, தனது ஹிந்துஸ்தானி இசைப்பாடல்களால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த அவரின் இசை நிகழ்ச்சி குறித்து இப்பதிவில் காண்போம்.

ஈஷா யோக மையத்தில் ஒன்பதாவது ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்கள் துவங்கின., Isha Yoga Maiyathil Onbothavathu Aandu Yaksha Kondatangal Thuvangina

ஈஷா யோக மையத்தில் ஒன்பதாவது ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்கள் துவங்கின.

இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் விதமாக ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் யக்ஷா கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன, இந்த ஆண்டிற்கான யக்ஷா கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின, இது குறித்து இப்பதிவில் காண்போம்.

வணக்கம், மஹாசிவராத்திரிக்கு வாங்க!, Vanakkam, Mahashivarathirikku Vanga!

வணக்கம், மஹாசிவராத்திரிக்கு வாங்க!

ஈஷா மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புன்முறுவலோடு அழைக்கும் தன்னார்வத் தொண்டர்கள். தமிழகம் முழுவதும் நடக்கும் மஹாசிவராத்திரி அழைப்பு குறித்து இப்பதிவில் காண்போம்.

முழுவீச்சில் மஹாசிவராத்திரிக்கு தயாராகும் ஈஷா யோக மையம், Muluveechil mahashivarathirikku thaiyaragum ishayoga mayyam

முழுவீச்சில் மஹாசிவராத்திரிக்கு தயாராகும் ஈஷா யோக மையம்

மஹாசிவராத்திரி பணிகளில் ஆயிரக்கணக்கில் பன்னாட்டுத் தன்னார்வத் தொண்டர்கள்
வரும் அனைவருக்கும் ஆதியோகி அணிந்திருந்த மாலையிலிருந்து ஒரு ருத்ராக்‌ஷம் ஏற்பாடுகள் தீவிரம்.
மற்றும் ஆதியோகி பிரதட்சணம் மற்றும் பைரவி மஹா யாத்திரை பணிகள்
மஹாசிவராத்திரி நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் அறுபதிற்கும் மேற்பட்ட சேனல்கள்

விவசாயிகள் சிறக்க & நதிகளை காக்க… சத்குருவின் ஆலோசனைகள், Vivasayam sirakka nathigalai kaaka sadhguruvin aalosanai

விவசாயிகள் சிறக்க & நதிகளை காக்க… சத்குருவின் ஆலோசனைகள்

இந்திய விவசாயிகளின் இன்றைய மோசமான நிலையை மாற்றுவதற்கான பெரும் முயற்சியில் சத்குருவின் வழிகாட்டுதலில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்ந்துவருகின்றன. இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி ஈஷாவில் நிகழ்ந்த விவசாய தலைவர்கள் சந்திப்புக்கூட்டத்தில் சத்குரு நிகழ்த்திய இந்த உரை கவனிக்கத்தக்கதாய் அமைகிறது!