உலகப் புகழ்பெற்ற பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பார்த்தோமானால், பெரும்பாலும் சோகமும் துன்பமுமே நிறைந்துள்ளது. வெளியில் வெற்றி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி... ஏன் இந்த முரண்? இதற்குப் பின்னாலுள்ள உளவியலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.