டெஸ்ட் ட்யூப் பேபி – அவசியமா?

விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி இன்று பல விஷயங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. முன்பெல்லாம், குழந்தை இல்லையென்றால் கோவில்-குளம் என்று சுற்றி; ஜோசியர் கூறிய பரிகாரத்தைச் செய்து வந்த மக்கள்; இன்று தன் முறையைக் கொஞ்சம் மாற்றி டெஸ்ட் ட்யூப்(test tube)மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டனர். இப்படி டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அவசியமா? வீடியோவில் விடை சொல்கிறார் சத்குரு…

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert