vijay tv, athanaikum asaipadu, sadhguru, isha, yoga, meditation, kriya, q&a, isha kriya, shambavi

Vijay TVல் – காசியின் ரகசியம் – ஞாயிறு காலை 9 மணி – Sadhguru Tamil Video

‘காசி’ என்று சொன்னவுடனேயே சிலருக்கு கங்கை ஞாபகத்திற்கு வரும்; சிலருக்கு காசி விஷ்வநாதர் ஞாபகத்திற்கு வருவார்; ஆனால், காசி என்கிற நகரமே ஒரு யந்திரமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?!

காசியின் வரலாறையும் காசியின் ரகசியங்களையும் சத்குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஸ்ட்டார் விஜய் டிவியில் சத்குருவின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ – காசியின் ரகசியங்களைத் தாங்கியபடி!

எவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்தக் கோயில், பராமரிக்கப்பட்டிருக்கும் விதம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இத்தனை புராதணம் வாய்ந்த இத்தனை சக்தி மிகுந்த இந்தத் தலம் தூய்மையின்றி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியது. கோயிலுக்குள்ளேயே பல வருடங்களாக பணி புரிபவர்களுக்குக் கூட அந்த கோயிலின் மகத்துவம் தெரியவில்லை.
இதுவரை…

Leave a Reply