தமிழ்நாட்டில் மட்டும் ஈஷாவின் செயல்பாடுகள் இருப்பது ஏன்?

பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் புவி வெப்பமயமாதல் பிரச்சனை பற்றி பேசுகையில், ஈஷா மேற்கொள்ளும் செயல்பாடுகள் தமிழக அளவிலேயே இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் ஈஷாவின் செயல்கள் விரிவடையும் வாய்ப்பு குறித்து அவர் ஆர்வத்துடன் கேட்க, அதற்கு சத்குருவின் பதில் தமிழகத்தில் அதிகமாக சமூகநலத் திட்டங்களை ஈஷா செயல்படுத்துவது எதனால் என்ற கேள்விக்கு விடையாக அமைகிறது!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert