Youth

உள்நிலை பக்குவம் வந்துவிட்ட இளைஞனுக்கு போராடும் குணம் போய்விடுகிறதா?, Ulnilai pakkuvam vanthuvitta ilaignanukku poradum gunam poividugiratha?

உள்நிலை பக்குவம் வந்துவிட்ட இளைஞனுக்கு போராடும் குணம் போய்விடுகிறதா?

‘யோகா, தியானமெல்லாம் செய்யும் இளைஞர்கள், சமூகத்தில் மற்றவர்களுடன் போட்டிபோட்டு ஓடாமல் அமைதியாகி விடுகிறார்கள்!’ இந்த குற்றச்சாட்டு பரவலாக இருப்பதாக கூறும் எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், இது உண்மைதானா என சத்குருவிடம் வினவுகிறார். இதிலுள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டும் சத்குரு, சமூகத்தின் பார்வையில் உள்ள குறைபாட்டினை உணர்த்துகிறார்.

நிறைய சம்பாதித்தாலும் இளைஞர்களிடம் பலவீனமான மனநிலை... காரணமும் தீர்வும்!, Niraiya sambathithalum ilaignargalidam palaveenamana mananilai - karanamum theervum

நிறைய சம்பாதித்தாலும் இளைஞர்களிடம் பலவீனமான மனநிலை… காரணமும் தீர்வும்!

எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், இன்றைய இளைஞர்கள் நிறைய சம்பாதிக்கும்போதிலும் பலவீனமான மனநிலையை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதை மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை கேள்வியாக முன்வைக்கிறார். வீடியோவில் இதற்காக சத்குரு சொல்லும் தீர்வை காணலாம்!

இளைஞர்கள் ஆன்மீகத்தில் செல்வதைத் தடுக்கும் மனநிலை ஏன் வருகிறது?, Ilaignargal anmeegathil selvathai thadukkum mananilai yen varugirathu?

இளைஞர்கள் ஆன்மீகத்தில் செல்வதைத் தடுக்கும் மனநிலை ஏன் வருகிறது?

சினிமா-டிராமா போன்ற இடங்களுக்கு செல்லும்போதும் தவறான சில இடங்களுக்கு செல்லும்போதும் கண்டுகொள்ளாத பெரியவர்கள், ஆசிரமம் செல்லும்போது மட்டும் ‘சாமியாராகிவிடுவானோ’ என பயம்கொள்கிறார்கள். எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், இந்த சமூக மனநிலையை சுட்டிக்காட்டி இதுகுறித்து கேள்வியெழுப்ப, சத்குரு இந்த மனநிலையின் பின்னணியை விளக்குகிறார்!

உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் குறைவது எதைக் குறிக்கிறது?, Udarpayirchigal seivathil arvam kuraivathu ethai kurikkirathu?

உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் குறைவது எதைக் குறிக்கிறது?

உடலை நன்றாக வைத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்தாலும் ஆனந்தமாகச் செய்யுங்கள். உடற்பயிற்சி பற்றி ஒரு தீவிர வேட்கை வரவேண்டிய அவசியமில்லை.

vendum-jallikattu-vendum-nattu-madugal

வேண்டும் ஜல்லிக்கட்டு, வேண்டும் நாட்டு மாடுகள்

4 நாட்களுக்கு முன் தேசிய ஊடகங்கள் சத்குருவை ஜல்லிக்கட்டு குறித்து பேட்டியெடுத்தன. அவற்றை தொகுத்து தமிழில் உங்களுக்கு வழங்குகிறோம்…

சத்குரு ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்?, Sadhguru yen jallikkattai atharikkirar?

சத்குரு ஏன் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார்?

உடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் இவையாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை குணங்கள். இதனால், மது, போதைப் பொருள் போன்ற தீயபழக்கங்களில் கிராமப்புற இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

தெரிந்துகொள்ள வேண்டியது கடவுளைப் பற்றியா? உங்களைப் பற்றியா?, Therinthukolla vendiyathu kadavulai patriya? ungalai patriya?

தெரிந்துகொள்ள வேண்டியது கடவுளைப் பற்றியா? உங்களைப் பற்றியா?

பல இளைஞர்கள் 18 வயதிலேயே வாழ்க்கை குறித்தும், மரணம் குறித்தும், 60 வயது ஆனவரைப் போல அச்சப்படுகிறார்கள். “எனக்கு இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது? அப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது?” என்று எல்லாம் கவலைப்படுகிறார்கள். எதுவுமே நிகழாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கை என்ற ஒன்றே இல்லை. வாழ்க்கை என்றால் ஏதாவது ஒன்று நிகழ்ந்தாக வேண்டும். எதிர்பாராத ஒன்று ஏற்படுமேயானால் அதற்குப் பெயர்தான் வாழ்க்கை.

பெற்றோருடன் ஒத்திசைவில் இருக்க முடியாத இளையதலைமுறை... என்ன காரணம்?, Petrorudan othisaivil irukka mudiyatha ilaiya thalaimurai

பெற்றோருடன் ஒத்திசைவில் இருக்க முடியாத இளையதலைமுறை… என்ன காரணம்?

வயதானவர்கள் தங்களுக்கு இன்னும் அவ்வளவாக வயதாகவில்லை என்று கருதுகிறார்கள். இளைஞர்களோ தங்களுக்கு போதிய வயதாகிவிட்டதாக எண்ணுகிறார்கள். அடிப்படையில் பார்த்தால், நீங்கள் கைப்பற்ற விரும்பும் இடத்தை இன்னொருவர் கைப்பற்றி வைத்திருக்கிறார். எனவே, இந்தப் போராட்டம்.