yogic science

Buddha silhouette in lotus position against colorful grunge back

மஹாசமாதி அடைவது எப்படி?

“சமாதி” என்ற வார்த்தையைக் கேட்டாலே, மரணம் என்றுதான் பலரும் அர்த்தம் கொள்வோம். ஆனால் சமாதியில் பல வகைகள் உண்டு. மஹாசமாதியைப் பற்றி இங்கே விளக்குகிறார் சத்குரு… சத்குரு: ‘மஹாசமாதி’ அடைவது எப்படி? மஹாசமாதியை…

thenninthiya-kovilgal-vadainthiya-kovilgal-enna-verubadu

தென்னிந்திய கோயில்கள் வடஇந்திய கோயில்கள் என்ன வேறுபாடு?

நீங்கள் வட இந்தியாவிற்குச் சென்றிருந்தால், அங்குள்ள கோவில்கள் நம் தென்னிந்திய கோவில்களைப் போல அல்லாமல் பலநிலைகளில் முற்றிலும் மாறுபட்ட கட்டிட அமைப்பு, விக்ரக வழிபாடு கொண்டவைகளாக இருக்கும். இது ஏன் இப்படி ஆயிற்று? ஒரே நாட்டில் இருந்தும், வடக்கிற்கும் தெற்கிற்கும் இந்த வேறுபாடு எப்படி வந்தது? இதைப் பற்றி சத்குருவின் வாயிலாக அறிவோம்…

யோகிகளால் அந்தரத்தில் மிதக்க முடியுமா

யோகிகளால் அந்தரத்தில் மிதக்க முடியுமா?

நான் எப்போதும் மிகவும் ஆச்சரியப்படுவது என்னவென்றால், அந்தரத்தில் மிதத்தல், தண்ணீரில் நடப்பது போன்றவை. உண்மையில் யோகிகளால் இதைச் செய்ய முடியுமா? அல்லது இது கட்டுக்கதையா? அது எப்படி ஏற்படுகிறது என்று விளக்க முடியுமா? சத்குரு, உங்களால் அந்தரத்தில் மிதக்க முடியுமா?

யோகிக்கு சாவு இல்லையா

யோகிக்கு சாவு இல்லையா?

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்” பெரியாழ்வாரின் இந்த திருப்பல்லாண்டுப் பாடல், யுகம் யுகமாக காலம் கடந்து வாழும் திருமாலைப் போற்றுவதாக அமைகிறது. சில யோகிகளும் ஞானிகளும்கூட காலம் கடந்து பல்லாயிரம் வருடங்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறதே?! சத்குரு அப்படி வாழ்வாரா? இந்த வீடியோவில் சத்குருவே பதிலளிக்கிறார்…

குண்டலினியும் பதஞ்சலியும்

குண்டலினியும் பதஞ்சலியும்

“ஜூல் விதி, கெப்ளர் விதி, ஆர்க்கமிடீஸ் விதி, நீயூட்டன் விதி…” என அறிவியல் மேதைகள் அளித்த இந்த சூத்திரங்கள் யாவும், வாழ்வைப் பிரித்துத் துண்டு துண்டாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் உருவானவை. ஆனால் ‘பதஞ்சலி மகரிஷி’ நமக்களித்துள்ள யோக சூத்திரங்கள், மேற்கூறியவற்றில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை இங்கே காண்போம்.

Gurdjieff1

குர்ட்ஜிஃப் – ஒரு விசித்திர ஞானி பகுதி 2

குரு ‘குர்ட்ஜிஃப்’பின் உடனிருந்து பலகாலம் பயணம் செய்த சீடரான ஔஸ்பென்ஸ்கி, அடிக்கடி முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொண்ட குரு ‘குர்ட்ஜிஃப்’பால் ஒரு கட்டத்தில் குருவுக்கே எதிரியானார். அப்படி குர்ட்ஜிஃப் என்னதான் செய்தார்? குர்ட்ஜிப் செய்த வம்புகள் இந்தப் பகுதியிலும் தொடர்கிறது.

Gurdjieff1

குர்ட்ஜிஃப் – ஒரு விசித்திர ஞானி பகுதி 1

குரு என்பவர், எப்போதும் புரியாத புதிராகவே இருக்கிறார். ஒரு முறை கண்களில் நீர் பெருகக் கருணையுடன், இன்னொருமுறை நெருங்க முடியாத அதிதீவிர மனிதராய், மற்றொருமுறை சலனமற்ற பேர் இருப்பாய்… 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற குருவான ‘குர்ட்ஜிஃப்’, தனது சீடரே தனக்கு எதிரியாகும் அளவிற்கு, செய்தவை என்ன? இங்கே படிக்கலாம்…

19 mar 13

அந்தரத்தில் தொங்குகிறதா இந்த அதிசயக் கூரை?

பாபிலோனின் தொங்கு தோட்ட அதிசயமல்ல இது, எகிப்தின் பாதாள அதிசயம் அல்ல இது! நம் சம காலத்தில், கட்டிடக் கலை வானுயர உயர்ந்து நிற்கும் நேரத்தில் நம் கண் முன்னே அதிசயமாய் எழும்பி நிற்கும் அதிசயக் கூரை இது! கூரையைப் பற்றி உள்ளே…