Yoga Program

நாடுகள் பல... நோக்கம் ஒன்று: மனித விழிப்புணர்வு, nadugal pala - nokkam ondru - manitha vizhippunarvu

நாடுகள் பல… நோக்கம் ஒன்று: மனித விழிப்புணர்வு

இந்த வார ஸ்பாட்டில், கடந்த சில வாரங்களாக தான் மேற்கொண்டிருக்கும் மிகப் பரபரப்பான பயணம் பற்றி சத்குரு பகிர்கிறார். நகரங்கள், நாடுகள், கண்டங்கள் என எல்லைகள் பல கடந்து பற்பல நிகழ்ச்சிகளில் சத்குரு கலந்து கொண்டிருக்கிறார். கனடா – அமெரிக்கா – ஹாங்காங்க் – இந்தியா – ரஷ்யா – ஜெர்மனி – இங்கிலாந்து என இவரை அழைத்துச் சென்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு கீழே. அந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை “ஸ்லைடு” செய்து பார்க்கத் தவறாதீர்கள்.

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய சில வழிகள்!, Thanneerai sikkanamaga selavu seyya sila vazhigal

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய சில வழிகள்!

நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து வரும் இவ்வேளையில், இதனை சரிசெய்ய பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலதரப்பிலிருந்து முன்வைக்கப்படும் நிலையில், நாம் ஒவ்வொருவருமே செய்யவேண்டிய ஒரு செயல் ‘தண்ணீர் சிக்கனம்’.

இந்தியாவின் உயிர்நாடியை காப்போம் - நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை, Indiavin uyirnadiyai kappom - nadhigalukku yen marangal thevai

இந்தியாவின் உயிர்நாடியை காப்போம் – நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்தியாவில் அதிவேகமாக வற்றிவரும் ஆறுகளைக் காக்க நாம் அவசரமாக செய்யத் தேவையானதை சத்குரு விளக்குகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை ஊட்டி வளர்த்த நதிகளையும் மண்ணையும் காக்காவிடில் நம் தேசம் பாலைவனமாகும் அபாயம் வந்துவிட்டதால், அந்த நிலையை மாற்றுவதற்கான யதார்த்த யோசனைகளையும் திட்டமொன்றையும் வகுத்துத் தருகிறார் சத்குரு.

வறட்சியிலும் வாடாத இயற்கை விவசாயம், Varatchiyilum vadatha iyarkai vivasayam

வறட்சியிலும் வாடாத இயற்கை விவசாயம்

இத்தகைய வறட்சி காலங்களில் விவசாயம் செய்ய முடியாது எனக் கூறும் விவசாயிகளின் மத்தியில், முடியும் என்று கூறுகிறார் பொள்ளாச்சி ஆனைமலை அருகில் வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த பொறியாளர் விவசாயி திரு.வள்ளுவன் அவர்கள்.

மரம் நடுவது யாருடைய வேலை?, Maram naduvathu yarudaiya velai?

மரம் நடுவது யாருடைய வேலை?

இந்த வேலையை அரசாங்கத்து வேலையாகவோ அல்லது ஈஷா வேலையாகவோ யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த உலகில் யார் யார் சுவாசிக்க வேண்டியிருக்கிறதோ அவர்கள் எல்லோருக்கும் பொதுவான வேலைதான் இது. எனவே உற்சாகமாக முழு ஈடுபாடாக அனைவரும் இந்தப் பணியில் கைகோர்க்க வேண்டும்.

நகர்ப்புற பள்ளிகளில் இயற்கை விழிப்புணர்வு சாத்தியமா?, Nagarppura palligalil iyarkai vizhippunarvu sathiyama?

நகர்ப்புற பள்ளிகளில் இயற்கை விழிப்புணர்வு சாத்தியமா?

நாகரீக உலகில் மனிதன் இயற்கையை விட்டு விலகி வாழ்வது குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் கேட்டபோது, குழந்தைப் பருவத்திலிருந்தே இயற்கை குறித்த விழிப்புணர்வு கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சத்குரு, வகுப்பறைகள் கூட இயற்கையோடு இயைந்தபடி அமைய வேண்டுமென்ற தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்!

panthalile-pavakka-iyarkai-vivasayi-sollum-nunukkkangal

பந்தலிலே பாவக்கா… இயற்கை விவசாயி சொல்லும் நுணுக்கங்கள்!

இந்த கள்ளிப்பட்டி கலைவாணி ஈஷா விவசாய குழுவோட சேந்து பல ஊர்களுக்கு போய் வாரேனுங்க! அதுல பாருங்க… ஒரு கல்லூரி விரிவுரையாளர் இயற்கை விவசாயியா இருப்பத பாத்தப்போ, எனக்கு நம்பிக்க வந்துருச்சுதுங்க! இனி அடுத்த தலைமுறை இயற்கை விவசாயத்துக்கு கண்டிப்பா திரும்பிப்புடுமுங்க! அட வாங்கண்ணா… அவரு என்ன சொல்றாருன்னு கேட்டுப்போட்டு வருவோம்!

இயற்கை மரவள்ளியில் இனிய வருமானம்!, Iyarkai maravalliyil iniya varumanam

இயற்கை மரவள்ளியில் இனிய வருமானம்!

ஈஷா விவசாயக்குழு அவினாசி வட்டத்தில் நடுவச்சேரியில் உள்ள இயற்கை விவசாயி திரு.சாமிநாதன் அவர்களை சந்தித்தபோது அவர் பகிர்ந்துகொண்ட சில வேளாண் தொழிற்நுட்பங்களை கள்ளிப்பட்டி கலைவாணியுடன் இங்கே சுவைபட பகிர்கிறோம்!