Yoga Aspects

religion-faith-harmony-1000x600

உள்ளத்தில் அமைதியை மீட்க என்ன வழி?

பதற்றம், பயம், அமைதியின்மை என்பது வாடிக்கையாகிவிட்டால், அதன்பின் மருந்துகளும் மாத்திரைகளுமே துணையாகிவிடும்! ஒருவருக்கு அமைதியும் ஆனந்தமும் தனது இயல்பாகவே மாறுவதற்கு யோகா வழங்கும் விஞ்ஞான சாத்தியங்களை அறிவிக்கிறது இந்த பதிவு!

தினமும் யோகா செய்ய போராட்டமா?, thinamum yoga seyya porattama?

தினமும் யோகா செய்ய போராட்டமா?

சிலர் தங்கள் வாழ்நாள் முழுக்க யோகா செய்யவேண்டுமென நினைக்கிறார்கள்; சிலரோ கடுமையாக யோகப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்! ஆனால் இவையெல்லாம் அவர்களுக்கு தடைகளாகவே அமைகின்றன. எனில், தினமும் யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு நாம் செய்யவேண்டிய எளிய காரியம் என்ன? சத்குருவிடம் கேட்டபோது…

வாழ்வின் மாயாஜாலம் உணர..., vazhvin mayajalam unara

வாழ்வின் மாயாஜாலம் உணர…

பலர் தங்களுக்குள் இருக்கும் எழுத்து, பேச்சு, ஓவியம் வரைதல் போன்ற திறமைகளையே மேதமை மிக்க விஷயங்களாக நினைத்துக்கொள்கிறார்கள்! ஆனால் வாழ்வின் மாயாஜாலம் உணர இவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் அந்த அடிப்படை நுண்ணறிவை மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், அதற்கான வழிமுறை குறித்தும் சத்குரு விளக்குகிறார்!

சுயநலவாதிகளுக்கு மத்தியில் நான் மட்டும் யோகா செய்தால்..., suyanalavathigalukku mathiyil nan mattum yoga seithal...

சுயநலவாதிகளுக்கு மத்தியில் நான் மட்டும் யோகா செய்தால்…

யோகா குறித்த பல தவறான புரிதல் இருப்பதைப் பார்க்கிறோம். அப்படியான ஒரு புரிதலுடன் ஒருவர் கேட்கும் கேள்விக்கு, நகைச்சுவைக் கதையுடன் சத்குரு தரும் தெளிவான விளக்கம்!

மனதைக் கடக்கும் சூட்சுமம்...நுட்பங்களும் சாத்தியங்களும்!, manathai kadakkum sookshumam nutpangalum sathiyangalum

மனதைக் கடக்கும் சூட்சுமம்… நுட்பங்களும் சாத்தியங்களும்!

மனதைக் கடந்து கடவுளை அடைவது போன்ற தத்துவார்த்தமான குறிப்புகளை மதங்கள் பேசுகின்றன; ஆனால் பதஞ்சலி மகிரிஷியோ மனம் கடந்து செல்வதே யோகா என்கிறார். இந்த முரண்கள் குறித்து பேசும் சத்குரு, கர்மா பற்றியும் இதில் மனித மனம் செய்யும் சர்க்கஸ் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

ஐம்புலன்களை கடந்து செல்வதன் முக்கியத்துவம் என்ன?, aimbulangalai kadanthu selvathan mukkiyathuvam enna?

ஐம்புலன்களை கடந்து செல்வதன் முக்கியத்துவம் என்ன?

நம் உடலிலுள்ள ஐம்புலன்களைக் கொண்டே இந்த வாழ்க்கையை பலவிதங்களில் அனுபவிக்கிறோம். ஆனால், வாழ்வின் இறுதி தருணத்திலும் கூட நிறைவேறாத ஆசை என்று இருக்கத்தான் செய்கிறது. ஐம்புலன்களால் முழுமையை அடைய முடியாதபோது, முழுமையை அடைய வழி என்ன என்ற கேள்வி எழுகிறது! அதற்கான விடையாய் இந்தக் கட்டுரை அமைகிறது!

கலைகள் சோகத்தை வெளிப்படுத்துவதன் உளவியல் காரணம்?, kalaigal sogathai velippaduthuvathan ulaviyal karanam

கலைகள் சோகத்தை வெளிப்படுத்துவதன் உளவியல் காரணம்?

தியேட்டர்களில் நகைச்சுவைக் காட்சிகளில் சிரிக்காமல் இருக்கும் பலர், சோகக் காட்சிகளில் யாருக்கும் தெரியாமல் கைக்குட்டை கொண்டு கண்களை துடைத்துக்கொள்வதுண்டு. பொதுவாக, சோக உணர்வு மனிதரை ஆழமாகத் தொடும் அளவிற்கு ஆனந்த உணர்வு தொடுவதில்லை என்ற கருத்து உள்ளது. இதனை மாற்றும் விதமாக ‘யோகா’ ஆனந்தத்தை ஆழமாக உணர உதவுமா? எப்படி? தொடர்ந்து படித்தறியுங்கள்!

ஹீலிங் செய்து நோயை குணமாக்குவதில் என்ன பிரச்சனை?, healing seithu noyai gunamakkuvathil enna prachanai

ஹீலிங் செய்து நோயை குணமாக்குவதில் என்ன பிரச்சனை?

நோய்களை குணமாக்குவதற்காக சிலர் மேற்கொள்ளும் ஹீலிங், ரெய்கி போன்றவற்றை செய்யக்கூடாது என சத்குரு சொல்வதன் காரணத்தை இந்த பதிவின் மூலம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றை மேற்கொள்வதால் காத்திருக்கும் ஆபத்து குறித்தும் ஒரு புரிதல் கிடைக்கிறது!