Yantra

பைரவி யந்திரம்... கடவுளா? அல்லது கருவியா?, Bhairavi yanthiram - kadavula allathu karuviya?

பைரவி யந்திரம்… கடவுளா? அல்லது கருவியா?

மனிதன் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வழியில் செய்யும் வேலைகளை சற்று மேம்பட்ட நிலையில் செய்வதற்காகவே எப்போதும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. நாம் ஒன்றை சிறிய அளவில் செய்யும்போது இயந்திரங்கள் அவற்றைப் பெரிய அளவில் செய்கின்றன.

தேவி யந்திரம் சாதாரண கருவியா? பிரமாதமான தன்மையா?, Devi yanthiram satharana karuviya pramadhamana thanmaiya?

தேவி யந்திரம் சாதாரண கருவியா? பிரமாதமான தன்மையா?

லிங்கபைரவியின் அம்சமான தேவி யந்திரம் என்பது பாதரசம், தாமிரம், கல் போன்ற பொருட்களாலான ஒரு கருவி என சாதாரணமாகப் பார்க்கும்போது தோன்றலாம். ஆனால், அது ஒருவரின் முழு நலனுக்காக எத்தகைய அற்புதமான செயல்களை புரியவல்லது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. தேவி யந்திரத்தை ஆதாயம் தரும் ஒரு கருவியாக மட்டும் பார்க்கலாமா? கட்டுரையில் விடை கிடைக்கிறது!

சத்குருவுடன் கூட்டு சேரும் வாய்ப்பு - ஈஷாங்கா 7%, Sadhguruvudan koottu serum vaippu - ishanga 7percent

சத்குருவுடன் கூட்டு சேரும் வாய்ப்பு – ஈஷாங்கா 7%

பொருள்-தொழில் சார்ந்த வாழ்க்கையில் உங்கள் அறிவு, ஆற்றல், சிந்தனை மற்றும் செயல்பாடுகளோடு சத்குருவின் அருளும் ஒன்றிணையும்போது, வெற்றி என்பது தேடி வரக்கூடிய ஒன்றாகிவிடுமல்லவா?! இத்தகைய வாய்ப்பு இப்போது ‘நன்மை உருவம்’ மூலமாக அனைவருக்கும் காத்திருக்கிறது! ‘சத்குருவுடன் 7% கூட்டு’ பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

யந்திரங்கள் ஏன் தூங்குவதில்லை?! , Yanthirangal yen thoonguvathillai?

யந்திரங்கள் ஏன் தூங்குவதில்லை?!

நமது வெற்றிக்கு உதவ அறிவு, புத்திசாலித்தனம், திறமை, பயிற்சி என இவையெல்லாம் இருக்க, லிங்கபைரவி யந்திரம் பெரிதாக நமக்கு என்ன செய்யப் போகிறது?! சிலருக்கு இப்படி நினைக்கத் தோன்றலாம்! நமது குறிக்கோளை அடைய உறங்காமல் செயலாற்றும் லிங்கபைரவி யந்திரங்கள் பற்றி சத்குரு இங்கே விளக்குகிறார். யந்திரங்களுக்குப் பின்னால் உள்ள அறிவியலையும் இதன்மூலம் அறியலாம்!

உங்கள் சாய்ஸ்... வரமா? சாபமா?, ungal choice- varama? sabama?

உங்கள் சாய்ஸ்… வரமா? சாபமா?

சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வரமாக அமைகிறது. பெரும்பாலானவர்கள் வாழ்வை சாபமாக ஆக்கிக்கொள்வதை பார்க்கிறோம். வரம் & சாபம்… இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் அவரவர் கையில்தான் இருக்கிறது என்றால், வரத்தை தேர்ந்தெடுக்கலாமே?! வாழ்வை வரமாக மாற்றிக்கொள்ள நாம் செய்ய வேண்டியதென்ன என்பதை சத்குரு இங்கே உணர்த்துகிறார்!

புயலின் நடுவேயும் நிலைகொண்ட தேவியின் அருள், Puyalin naduveyum nilaikonda deviyin arul

புயலின் நடுவேயும் நிலைகொண்ட தேவியின் அருள்

2015 டிசம்பர் சென்னை வெள்ளமும் 2016 டிசம்பர் வர்தா புயலும் சென்னையில் வாழ்ந்த அனைவருக்கும் சோதனை காலம். அந்த காலங்களிலும் தேவியின் அருள் எங்கள் வாழ்வை பாதுகாத்த நிகழ்வுகள் நெகிழ்ச்சிக்குரியவை. எங்கள் வீட்டில் நாங்கள் பொக்கிஷமாய் போற்றி வணங்கும் தேவி யந்திரத்தின் மகிமையை பகிர்ந்து கொள்கிறேன் – எங்கள் வாழ்க்கை அனுபவமாய்…

லிங்கபைரவி தேவி... அவளைப் பற்றினால் அல்லல்கள் தீரும்!, Lingabhairavi devi avalai patrinal allalgal theerum

லிங்கபைரவி தேவி… அவளைப் பற்றினால் அல்லல்கள் தீரும்!

திருமதி. செல்லக்குமாரி: நமஸ்காரம், ஈஷா குடும்பத்தினருடன் நவராத்திரி கொண்டாட்டம் நிறைவுற்றதில் மிக்க மகிழ்ச்சி! இந்த ஆண்டு லிங்கபைரவி எங்கள் வீட்டிற்குள் ‘குடி’ வடிவில் குடிபுகுந்திருக்கிறாள். அவள் திடீரென்று எங்கள் வீட்டிற்கு வந்தது எப்படி……

யந்திரமாய் வடிவெடுக்கும் தேவி

யந்திரமாய் வடிவெடுக்கும் தேவி

கண்கொட்டாமல் பார்க்கத் தூண்டும் அழகு, மனதில் அச்சாகப் பதியும் உருவம், கேட்பதை அள்ளிக் கொடுக்கும் கருணைமிக்க தேவி! லிங்கபைரவியின் அருள் உங்கள் இல்லத்திலும் யந்திர வடிவில் நிறைந்திட ஓர் அரிய வாய்ப்பு…