Women

அன்னையர் தினத்திற்கு 6 குருவாசகங்கள், Annaiyar dinathirku 6 guruvasagangal

அன்னையர் தினத்திற்கு 6 குருவாசகங்கள்

மே 14ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, தாய்மை, குழந்தை வளர்ப்பு மற்றும் வளர்வது குறித்து சத்குரு கூறியுள்ள பொன்மொழிகள் இங்கே…

ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே, ovvoru nalum annaiyar diname

ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே

அன்னையர் தினம் என்பது நம்மைப் பெற்றெடுத்த தாயை மட்டும் நினைவுகூர்ந்து நன்றியுடன் இருப்பதல்ல, படைப்பின் ஒவ்வொரு அம்சத்திற்குமே நன்றி செலுத்துவதற்கான நேரம். ஏனெனில் ஆழமாகப் பார்த்தால், இந்தப் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளுமே நம் இருப்பிற்கான காரணியாக இருப்பதைப் பார்க்கமுடியும் என்பதை சத்குரு இங்கு நமக்கு விளக்குகிறார்.

பெற்றோருக்கு மகள் கொள்ளிபோடுவதில் தவறேதும் உள்ளதா?, Petrorukku magal kollipoduvathil thavarethum ullatha?

பெற்றோருக்கு மகள் கொள்ளிபோடுவதில் தவறேதும் உள்ளதா?

இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக அனைத்து நிலைகளிலும் பெண்கள் சாதித்து வந்தாலும், சில பாரம்பரிய வழக்கங்களை பெண்கள் செய்தல் கூடாது என கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெற்றோர் இறந்துவிட்டால் மகன் மட்டுமே கொள்ளிபோட வேண்டும் என்பது அதில் ஒன்று! ‘ஏன் மகள் கொள்ளி போடக்கூடாதா’ என எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அளித்த விளக்கம்…

திருமணம் எனும் அமைப்பு அவசியம்தானா?, Thirumanam enum amaippu avasiyamthana?

திருமணம் எனும் அமைப்பு அவசியம்தானா?

ஒரு சமூகத்தில் திருமணம் என்ற அமைப்பே இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிற கேள்வியை எதிர்கொள்வது அவசியம். இன்றுகூட சிலர் திருமணம் என்ற அமைப்பை தகர்த்தெறிய நினைக்கிறார்கள். திருமணம் சில பிணைப்புகளை ஏற்படுத்துகிறது, பந்தங்களை வளர்க்கிறது என்றெல்லாம் ஏகப்பட்ட காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் மணவாழ்க்கைக்கொரு மாற்று இல்லாதபோது இந்த முயற்சிகள் அபத்தமானவை.

பெண்களை வல்லமை படைத்தவர்களாக்குவது எப்படி?, Pengalai vallamai padaithavargalakkuvathu eppadi?

பெண்களை வல்லமை படைத்தவர்களாக்குவது எப்படி?

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இன்றைய சமூக சூழ்நிலையில் பெண்களின் நிலை குறித்து சத்குரு பகிர்ந்துகொள்கிறார். அதோடு உண்மையில் ஆணும் பெண்ணும் எப்போது உலகில் சரிசமமான பங்கு வகிக்கமுடியும் என்பது குறித்தும், அதற்கான தேவையையும் சத்குரு விளக்குகிறார்.

arulmazhaiyil-nanaiya-pengalukkaana-oru-viratham

அருள்மழையில் நனைய பெண்களுக்கான ஒரு விரதம்!

ஒவ்வொரு வருடமும் பெண்களுக்காக சத்குருவால் வழங்கப்படும் சிவாங்கா விரதம், உத்தராயணம் துவங்கும் காலமான தைப்பூச தினத்தில், தேவியின் அருளைப் பெறுவதற்கான ஒரு அற்புத வழியாக உள்ளது. பெண்களுக்கான சிவாங்கா விரதம் குறித்தும் இந்த வருடத்தின் விரத காலம் குறித்தும் இங்கே ஒரு கண்ணோட்டம்!

முன்னிலையில் மெல்லினம் - பொருளாதாரம் மற்றும் தலைமைபதவிகளில் பெண்களின் பங்களிப்பு

முன்னிலையில் மெல்லினம் – பொருளாதாரம் மற்றும் தலைமைபதவிகளில் பெண்களின் பங்களிப்பு

பொருளாதார துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், நம் எதிர்கால நலனை இரு பாலரும் சேர்ந்து நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதையும் விளக்கும் சத்குருவின் தெளிந்த பார்வை இங்கே…

மாதவிலக்கு பிரச்சனைக்கு பூதசுத்தி எப்படி தீர்வாகிறது?, Mathavilakku prachanaikku bhutashuddhi eppadi theervagirathu?

மாதவிலக்கு பிரச்சனைக்கு பூதசுத்தி எப்படி தீர்வாகிறது?

பஞ்சபூதங்கள் சார்ந்த சில பயிற்சிகள் இதுபோன்ற சிரமங்களிலிருந்து உங்களை விடுவிக்கலாம். ஏனெனில், உங்கள் உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை இது ஒருங்கிணைக்கும்.