Wellbeing

நிறைய பணம்; பெரிய வீடு! - எது நல்வாழ்வு?, niraiya panam, periya veedu - ethu nalvazhvu?

நிறைய பணம்; பெரிய வீடு! – எது நல்வாழ்வு?

சொத்து சேர்ப்பதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவிடும் பெரும்பான்மையானோர், நல்வாழ்வை மட்டும் அனுபவிக்க தவறிவிடுகிறார்கள்! அப்படியென்றால் பணமும் செல்வமும் நல்வாழ்வினை தருவதில்லையா? உண்மையான நல்வாழ்வு எது? சத்குருவின் இந்த கட்டுரை உண்மையை உணர்த்துகிறது!

pancha-bhuta-aradhana

பஞ்சபூத ஆராதனை செய்வதால் என்ன பலன்?

தியானலிங்கத்தில், ஒவ்வொரு மாத சிவராத்திரியன்றும் நடைபெறும் பஞ்சபூத ஆராதனையில் கலந்துகொள்ளும்போது அது நமக்குள் இருக்கும் பஞ்சபூதங்களை சமநிலைப்படுத்துகிறது என்கிறார்கள். உண்மையில் அதில் பங்கேற்பவர்கள் பலன் பெறுவது எப்படி?

30 aug 13 (3rd)

மூளைத்திறன் அதிகரிக்க…

அபாகஸ் கிளாஸ், மெமரி டானிக், செஸ் விளையாட்டில் களை கட்ட நுண்ணிய வித்தை, நூறு மார்க் வாங்குவதற்கு சிறப்பு ட்யூசன் என மூளையை பட்டை தீட்டிக் கொள்ள வந்த அத்தனை திட்டங்களுக்கும் கிராக்கிதான். ஆனால் தன்னகத்தே வெற்றியின் பார்முலாவைக் கொண்ட இந்த பயிற்சியை மட்டும் நாம் வயோதிகத்திற்கு ஒத்தி வைப்பது ஏன்? இதோ மூளையை தீட்ட ஒரு எளிமையான கோர்ஸ்…

25 jun 13

எனக்கு தியானம் வருமா?

ஐயோ என்னால ஒரு நிமிஷம் கூட கண்ண மூட முடியலயே, என் மனம் என் கட்டுப்பாட்டுலேயே இல்லை, எனக்கு போய் தியானம் வருமா? இதுபோன்ற கேள்விகள் இல்லாமல் தியானம் கற்றுக் கொள்ள வந்தவர்கள் வெகு குறைவு. ஆனால் அனைவருக்கும் தியானம் சாத்தியமே என்கிறார் சத்குரு… பதில் உள்ளே…

palan-tharum-manthirankal-1

பலன் தரும் மந்திரங்கள்…

மந்திரங்களும் அதைச் சுற்றி பின்னப்படும் தந்திரங்களும் நம் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. பெருவாரியான மக்கள் மந்திரங்கள் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தாலும் அவர்கள் மனதில் கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. பலவிதமான கேள்விகளையும் பலன்களையும் சர்ச்சைகளையும் ஒருங்கே கொண்ட மந்திரங்களைப் பற்றிய பதிவு இது…

பரிட்சையில் தோல்வியா

பரிட்சையில் தோல்வியா?

தமிழகத்தில் 12 மாணவர்கள் தற்கொலை, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கு பிறகு… மருத்துவக் கல்லூரியில் சீட்டு கிடைக்காததால் மாணவர் விஷம் குடித்தார்! பரிட்சைக்கு பயந்து மாணவர் சாவு! இவையெல்லாம் இன்று தினசரி தலைப்பு செய்திகளாய் விரிகின்றன. பொருளாதாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கல்வி புகட்டும் நாம், இந்நாட்டின் வாழ்வாதாரமான குழந்தைகளை கல்வி என்னும் போர்வையில் பலியிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் செல்லும் திசை சரிதானா? சத்குருவின் பார்வையில்…

எதன்மீது ஆசைப்பட ..

எதன்மீது ஆசைப்பட ..?

ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை என்றால் துன்பமும் ஏமாற்றமும் வருவது இயல்பானது. ஆனால் ஆசைப்பட்டவை கைகளுக்கு வந்த பின்பும் தொடர்கிறது போராட்டம். ஏன் இந்த சஞ்சலம்? உணமையில் நமக்கு வேண்டியதுதான் என்ன? வீடியோவில், சத்குருவின் பேச்சு, நமக்கு நல்ல வழிகாட்டுதல்…

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல்

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல்!

குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேச வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…