water

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?, Marana veettirku senru vanthavudan kulippathu yen?

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்?

மரணம் தொடர்பான பல்வேறு சடங்குகள் நம் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பலவற்றிற்கு அதன் பின்னாலுள்ள காரணங்கள் தெரிவதில்லை. ‘மரண வீட்டிற்கு சென்று வந்தபின்னர் குளிக்க வேண்டும்’ என்ற வழக்கத்தின் காரணத்தை எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அதன் சூட்சும பின்னணி என்ன என்பதை விளக்குகிறார்.

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய சில வழிகள்!, Thanneerai sikkanamaga selavu seyya sila vazhigal

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய சில வழிகள்!

நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து வரும் இவ்வேளையில், இதனை சரிசெய்ய பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலதரப்பிலிருந்து முன்வைக்கப்படும் நிலையில், நாம் ஒவ்வொருவருமே செய்யவேண்டிய ஒரு செயல் ‘தண்ணீர் சிக்கனம்’.

இந்தியாவின் உயிர்நாடியை காப்போம் - நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை, Indiavin uyirnadiyai kappom - nadhigalukku yen marangal thevai

இந்தியாவின் உயிர்நாடியை காப்போம் – நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்தியாவில் அதிவேகமாக வற்றிவரும் ஆறுகளைக் காக்க நாம் அவசரமாக செய்யத் தேவையானதை சத்குரு விளக்குகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை ஊட்டி வளர்த்த நதிகளையும் மண்ணையும் காக்காவிடில் நம் தேசம் பாலைவனமாகும் அபாயம் வந்துவிட்டதால், அந்த நிலையை மாற்றுவதற்கான யதார்த்த யோசனைகளையும் திட்டமொன்றையும் வகுத்துத் தருகிறார் சத்குரு.

காற்றையும் நீரையும் பாதுகாக்க யாரெல்லாம் முயற்சிக்க வேண்டும்?, Katraiyum neeraiyum pathukakka yarellam muyarchikka vendum?

காற்றையும் நீரையும் பாதுகாக்க யாரெல்லாம் முயற்சிக்க வேண்டும்?

இயற்கையின் மீது அளப்பரிய ஈடுபாடு கொண்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள், தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடும் ஆறுகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது, பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சத்குரு சுட்டிக்காட்டுகிறார். மரம் நடவேண்டிய பொறுப்பு யாருக்கெல்லாம் இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் சத்குருவின் பேச்சு உணர்த்துகிறது!

மாதம் மும்மாரி to வருடம் மும்மாரி... பருவமழை பொய்ப்பது ஏன்?, Matham mummari to varudam mummari paruvamazhai poippathu yen?

மாதம் மும்மாரி to வருடம் மும்மாரி… பருவமழை பொய்ப்பது ஏன்?

அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல், அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது. மேலும், ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானதாகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஓம்கார தியானம்... புதிய ஆராய்ச்சி முடிவுகள்!, Omkara dhyanam puthiya araichi mudivugal

ஓம்கார தியானம்… புதிய ஆராய்ச்சி முடிவுகள்!

டில்லியிலுள்ள லேடி இர்வின் காலேஜில் ஒரு புது கண்டுபிடிப்பு: ஈஷாவில் பயிற்றுவிக்கும் ஒம்கார உச்சாடனத்தினால் விளையாட்டு வீரர்களின் உடலில் ஈரப்பதத்தின் தன்மை அதிகரிக்கிறது என்பதுதான் அது.

மழை நீரை குடிநீராக்கும் முறை, Mazhai neerai kudineerakkum murai

மழை நீரை குடிநீராக்கும் முறை

குடிநீருக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருக்கும்போது தூய்மையாக வரும் மழைநீரை, நிலத்தில் விடாமல் அப்படியே குடிநீருக்காகவும் சேமிக்கலாம் அல்லவா, இதை பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் தற்போது அத்தியாவசியமாகிறது.

அழிந்துவரும் நதிகள்... மாற்றத்தை உருவாக்க சத்குரு சொல்லும் வழிமுறை, Azhinthuvarum nathigal matrathai uruvakka sadhguru sollum vazhimurai

அழிந்துவரும் நதிகள்… மாற்றத்தை உருவாக்க சத்குரு சொல்லும் வழிமுறை

மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்வழி கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஓர் ஆபத்தை இதன்மூலம் உருவாக்குவோம்.