volunteers

chennai-ungal-udhavikkaga-kathirukkirathu

சென்னை – உங்கள் உதவிக்காக காத்திருக்கிறது!

சென்னை வெள்ளத்தில் பல்லாயிரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. பலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் படகுகள் மூலம் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப் படுகிறார்கள். வீடின்றி, உணவின்றி துவள்வதோடு, குளிராலும், தொடர் மழையாலும் அவர்கள் அவதியுற்று வருகிறார்கள். அவர்கள் துயர் துடைக்க முன்வாருங்கள்!

சென்னை மாரத்தான் ! ஈஷாவுடன் ஓட ரெடியா!

சென்னை மாரத்தான் ! ஈஷாவுடன் ஓட ரெடியா?!

“எந்துருச்சு ஓடுங்க!” இப்படி ஒரு போலீஸ்காரர் வந்து அதட்டினால் பேசாமல் நகர்ந்துவிடுவோம். அதே தோரணையில் ஒரு செக்யூரிட்டி வேலை பார்ப்பவர் கூறினால் “ஏன் ஓடணும்??” என்று முறைப்போம். ஓடுவதும், ஓடச்செய்வதும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இங்கே இவர்கள் ஓடவிருப்பதோ கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக்காக…

ஈஷாவில் மக்களை ஈர்ப்பது எது

ஈஷாவில் மக்களை ஈர்ப்பது எது?

ஈஷா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தன்னுடன் பல்லாயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. இது எப்படி சாத்தியமாயிற்று? ஏதேனும் வசியமா, இல்லை மந்திர வித்தையா? இந்தக் கேள்விக்கு சத்குரு தரும் சுவாரசியமான பதில், அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியம்.

வணக்கம் சென்னை

வணக்கம் சென்னை

“இன்னும் ஒரு மாதம் இருக்குது; இன்னும் 20 நாட்கள் இருக்குது…” என்று சொல்லி வந்த சென்னை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், இப்போது “இதோ சத்குரு க்ளாஸ் வந்துருச்சு!” என்று உற்சாகத்தில் குதிக்கத் துவங்கியுள்ளனர். எப்படி இருக்குது சென்னை…? தன்னார்வத் தொண்டர்களின் பணிகளும் பகிர்தல்களும் உங்களுக்காக இங்கே!

19 mar 13

அந்தரத்தில் தொங்குகிறதா இந்த அதிசயக் கூரை?

பாபிலோனின் தொங்கு தோட்ட அதிசயமல்ல இது, எகிப்தின் பாதாள அதிசயம் அல்ல இது! நம் சம காலத்தில், கட்டிடக் கலை வானுயர உயர்ந்து நிற்கும் நேரத்தில் நம் கண் முன்னே அதிசயமாய் எழும்பி நிற்கும் அதிசயக் கூரை இது! கூரையைப் பற்றி உள்ளே…

why-should-i

நான் ஏன் இருக்கிறேன்?

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நம்மை பற்றி எரிய வைக்கும் கேள்வியான “ஏன்?” என்பதைப் பற்றி எழுதுகிறார். “‘ஏன் நான் உயிர் வாழ்கிறேன், ஏன் இதைச் செய்கிறேன்?’ என்கிற கேள்விதான், நான் உங்களுக்கு வழங்கிடும் ஆசிர்வாதம். இது உங்கள் வாழ்வில் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர வேண்டும். நீங்கள் போதுமான சக்தியோடும், இளமையோடும் இருக்கும்போதே இது உங்களுக்கு நிகழ வேண்டும்.” – படித்து மகிழுங்கள்

குருவாய் வந்தாய் எனக்கருள் தந்தாய்…

குருவாய் வந்தாய் எனக்கருள் தந்தாய்…

மனித விழிப்புணர்வில் மிக முக்கியமான நாளாக இருக்கும் இந்நாள்-குருபௌர்ணமி, சாதகர்கள் குருவின் அருளைப்பெற உகந்த திருநாள். இன்று ஈஷாவில் இது மிகப் பெரிய கொண்டாட்டம். குருவின் அருளில் நாம் திளைத்திருப்போம்…