volunteer

ஆழமான உயிர் உணர்வு, Azhamana uyir unarvu

ஆழமான உயிர் உணர்வு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது பணி குறித்து எழுதியுள்ள கவிதையுடன், சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆன்மீகப் பணிக்கான தேவை மிகுந்திருக்கும் இந்த காலகட்டத்தில், அதைச் செய்வது தரும் நிறைவை நினைவுபடுத்தி, அதனை உணர்ந்தவர்களை அவருடன் இணைந்து பணியாற்ற அழைப்பும் விடுத்துள்ளார்.

தன்னார்வத் தொண்டு புரிவதால் எப்படி ஆன்மீக வளர்ச்சி வரும்?, Thannarva thondu purivathal eppadi anmeega valarchi varum?

தன்னார்வத் தொண்டு புரிவதால் எப்படி ஆன்மீக வளர்ச்சி வரும்?

தன்னார்வத் தொண்டு என்பதை மன திருப்திக்கான செயலாக சிலர் நினைக்கலாம். இந்த செயல்கள் செய்வதால் ஆன்மீக வளர்ச்சிக்கு எப்படி அது உதவும் என்ற கேள்வியும் பலருக்கு எழலாம். உண்மையில், தன்னார்வத் தொண்டு என்றால் என்ன? ஈஷாவில் தன்னார்வத் தொண்டு புரிவதால் நிகழும் அற்புதம் என்ன என்பதை தொடர்ந்து படித்தறியுங்கள்!

சமீபமாக கலை-இலக்கியம் மலிந்து போனதற்கு காரணம் என்ன?, Sameebamaga kalai ilakkiyam malinthu ponatharku karanam enna?

சமீபமாக கலை-இலக்கியம் மலிந்து போனதற்கு காரணம் என்ன?

சமீப காலமாக கலை-இலக்கியம் வெகுவாக வலுவிழந்து சுயநலம் மிக்கதாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள், இதுகுறித்து சத்குருவின் கருத்தினை கேட்கிறார். சத்குருவின் பதிலை அறிய வீடியோவை காணுங்கள்!

சத்குருவ நீங்க ஏன் இந்தஅளவுக்கு நேசிக்கிறீங்க?, Sadhguruva neenga yen intha alavukku nesikkireenga?

சத்குருவ நீங்க ஏன் இந்தஅளவுக்கு நேசிக்கிறீங்க?

தனது 18 வயது மகள் கேட்ட ஒரு கேள்வி அவரை மூன்று வருடங்கள் பின்னோக்கி கூட்டிச் செல்ல, நம்முடனும் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் திரு.அமோத். ஒரு கூகுள் தேடல் தனது வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றியது என்பதையும், தன்னை அறியும் பாதைக்கு இட்டுச் சென்ற அனுபவத்தையும் அமோத் விவரிக்கிறார்.

மஹாசிவராத்திரி முன்னேற்பாடுகள் - ஆதியோகி ஆலயத்தின் பேசும் தூண்கள், mahashivarathri munnerpadugal - adiyogi alayathin pesum thoongal

மஹாசிவராத்திரி முன்னேற்பாடுகள் – ஆதியோகி ஆலயத்தின் பேசும் தூண்கள்

தங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை, அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள மக்களை ஆதியோகி பிரதிஷ்டைக்கு அழைக்கும் தன்னார்வத் தொண்டில் பல தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள், தாங்கள் செய்துவரும் எளிய தன்னார்வத் தொண்டில் தங்களுக்கு கிடைக்கும் ஆழமான, வேடிக்கையான, தீவிரமான அனுபவங்களில் சிலவற்றை நம்மிடம் இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்…

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

யோக வீரா – ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!

மஹாசிவராத்திரிக்கு முந்தைய 40/21/12/7/3 நாட்களுக்கு இந்த சாதனாவை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மேற்கொள்ளலாம். தினமும் ஆதியோகியின் முன் சாதனா செய்வதோடு, ஆதியோகி சேவையில் தங்களை முழுமையாக இவர்கள் அர்ப்பணிப்பார்கள்.

சத்குருவிற்கு பிறந்தநாள் பரிசாக எதைத் தரலாம்?, Sadhguruvirku piranthanal parisaga ethai tharalam?

சத்குருவிற்கு பிறந்தநாள் பரிசாக எதைத் தரலாம்?

விலைமதிப்பில்லா பல விஷயங்களை ஈஷா மூலமும் சத்குரு மூலமும் பெற்று தங்கள் உள்நிலையை வளப்படுத்தியுள்ளதாக பலர் உணர்கிறார்கள். அவர்கள் பிரதி உபகாரமாக சத்குருவின் பிறந்தநாளில் ஒரு பரிசு வழங்கி தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். அவர்களிடம் சத்குரு தனது விருப்பத்தை இதில் வெளிப்படுத்துகிறார்! சத்குருவின் பிறந்தநாளில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை வீடியோவில் பார்க்கலாம்!