Velliangiri Mountains

தென்கைலாயத்தை தூய்மை செய்யத் துணிந்த கரங்கள்..., Thenkailayathai thooimai seyya thunintha karangal

தென்கைலாயத்தை தூய்மை செய்யத் துணிந்த கரங்கள்…

தென்கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையேற்றம் என்றாலே பலருக்கும் மலைப்பையும் அயற்சியையும் தரக்கூடியதாக இருக்கும். சாதாரணமாய் ஏறிவருவதே பலருக்கும் சிரமமாய் இருக்க, மலைகளில் மக்காத ப்ளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டவர்களின் அனுபவம் எப்படி இருந்திருக்கும்… தொடர்ந்து படித்தறியுங்கள்!

தியானலிங்கம் - தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரம்!, Dhyanalingam thadaigalai venra vetri charithiram

தியானலிங்கம் – தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரம்!

தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்நேரத்தில், நம் முன்னே பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் தியானலிங்க பிரதிஷ்டை நிகழ்ந்த அந்த தருணங்களை திரும்பிப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புகைப்படங்களும் எழுத்துக்களும் சேர்ந்து நம்மை காலத்தால் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. வாருங்கள் சற்றே லயித்திருப்போம், தெய்வீக அருளில்!

ஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை, adiyogi thenkailayam vanthamarntha kathai

ஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை

ஆதியோகி சிவன் தென்கோடி தமிழகத்திற்கு கன்னியாகுமரியை மணக்க வந்த கதை தெரியுமா உங்களுக்கு?! இதோ இங்கே அழகிய அபிநயங்களாலும் நேர்த்தியான நடன அசைவுகளாலும் அந்த வரலாற்று நிகழ்வை நம் கண்முன்னே நிறுத்துகின்றனர் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்.

வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்?, Velliangiri malai yen yerugirom?

வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்?

அற்புதமான பல உயிர்கள், கடவுளும் பொறாமை கொள்ளக்கூடிய வகையில் வாழ்ந்தவர்கள், அத்தனை மாண்புடன் அருளுடன் இங்கு வாழ்ந்தவர்கள் இம்மலைகளில் தன் பாதங்களைப் பதித்திருக்கின்றனர். தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் இம்மலைகள் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் செயல் புரிந்திருக்கின்றனர்.

சத்குரு ஏன் வெள்ளியங்கிரியைத் தேடி வந்தார்?, Sadhguru yen velliangiriyai thedi vanthar?

சத்குரு ஏன் வெள்ளியங்கிரியைத் தேடி வந்தார்?

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் ‘ஈஷா யோக மையம்’ இன்று இயற்கை எழிலுடன் சக்திவாய்ந்த ஒரு புனிதத் தலமாக அமைந்திருக்கிறது. ஆனால்… ஏன் சத்குரு குறிப்பாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பத்திரிக்கையாளர் திரு.பத்ரி அவர்கள் தந்தி டிவியின் ராஜபாட்டை நிகழ்ச்சிக்காக சத்குருவை நேர்காணல் செய்தபோது, இதே கேள்வியைக் கேட்க சத்குரு தன் கண்களில் இருந்த மலை பற்றி கூறுகிறார்!

கைவிரித்த மருத்துவர்; காப்பாற்றிய குருவருள்!, Kaiviritha maruthuvar kappatriya guruvarul

கைவிரித்த மருத்துவர்; காப்பாற்றிய குருவருள்!

சத்குரு வழங்கும் வாக்குறுதிகள் பொய்க்காது என்பதற்கு இங்கே ஒரு தன்னார்வத் தொண்டரின் அனுபவம் சான்றாக அமைகிறது. ‘தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் கரங்களை இழந்தால் என் கரங்களைத் தருகிறேன்; கால்களை இழந்தால் என் கால்களில் நடக்கலாம்!’ இந்த வாக்கு இவருக்கு எப்படி உண்மையானது…? தொடர்ந்து படித்தறியுங்கள்!

sakthiyai-velippaduthum-manthirangal

சக்தியை வெளிப்படுத்தும் மந்திரங்கள்!

ஒரு பொருளையோ அல்லது ஒரு வெற்றிடத்தையோ பிரதிஷ்டை செய்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்… ஆனால் ஒலிகளைப் பிரதிஷ்டை செய்வது என்பது நமக்குப் புதிதாய் இருக்கின்றது. என்றாலும் இது பலகாலமாய் நம் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்கிறார் சத்குரு! மேலும் படிக்க…