Varanasi

ஏசி பஸ்ஸுல இந்த நிலைமை?!

ஏசி பஸ்ஸுல இந்த நிலைமை?!

சத்குருவின் சக்தி அதிர்வுகளில், தான் கரைந்த நிலையை விவரிக்கும் மஹேஷ்வரி, ஏசி பஸ்ஸில் செல்வதே இவ்வளவு அலுப்பாக இருக்கிறதே! என்று கூறி, நடைபயணமாக புத்தகயாவை அடைந்த புத்தரின் வைராக்கியத்தை எண்ணி மெய்சிலிர்க்கும் எழுத்துக்கள் சுவாரஸ்யமானவை!

கிணற்றுக்குள் வீசப்பட்ட காசி-விஷ்வநாதர்

கிணற்றுக்குள் வீசப்பட்ட காசி-விஷ்வநாதர்

காசியில் அந்நியர்களால் ஏற்பட்ட சிதைவுகளையும் காசியின் இன்றைய அவலங்களையும் கூறும் இந்தப் பகுதி, காசியின் வரலாற்றுப் பின்புலத்தைக் கூறும் சத்குருவின் சத்சங்கத்தையும் கொண்டு சுவாரஸ்யமாகிறது…