உப-யோகா

வெளியே சிறைக் கம்பிகள், உள்ளே பேரானந்தம் - சிறைகளில் யோகா வகுப்பு!, veliye siraikkambigal ulle peranandam siraigalil yoga vaguppu

வெளியே சிறைக் கம்பிகள், உள்ளே பேரானந்தம் – சிறைகளில் யோகா வகுப்பு!

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் தமிழகத்திலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஈஷா உப-யோகா வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த ஒரு சிறப்பு பதிவாக இங்கே சில வரிகள்!

கோடை விடுமுறையில் உப-யோகா ஆசிரியர்களாக மாறிய மாணவர்கள்!, kodai vidumuraiyil upa-yoga asiriyargalaga mariya manavargal

கோடை விடுமுறையில் உப-யோகா ஆசிரியர்களாக மாறிய மாணவர்கள்!

உலக யோகா தினம் வரும்வாரம் ஜூன் 21ல் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈஷா வித்யா மாணவர்கள்கள் கடந்த கோடை விடுமுறையில் பொதுமக்களுக்கு தாங்களே வழங்கிய உப-யோகா வகுப்புகளில் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக இருந்த நிகழ்வுகள் குறித்து இங்கே உங்களுடன் சில வார்த்தைகள்!

‘யாரிடம் யோகா கற்கலாம்?’ குழப்பம் உள்ளவர்கள் கவனிக்க!, yaridam yoga karkalam? kuzhappam ullavargal gavanikka...

‘யாரிடம் யோகா கற்கலாம்’ குழப்பம் உள்ளவர்கள் கவனிக்க!

தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள், சிறந்த யோகா ஆசிரியரை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற கேள்வியை சத்குருவிடம் முன்வைத்தார். அதற்கு சத்குரு அளித்த சுவாரஸ்ய பதில் வீடியோவில்!

குழந்தைகளுக்கு யோகா ஏன் தேவை?, Kuzhanthaigalukku yoga yen thevai?

குழந்தைகளுக்கு யோகா ஏன் தேவை?

குழந்தைகள் யோகா கற்கவேண்டுமா? கற்கவேண்டும் என்றால் என்ன பயிற்சிகள் கற்கவேண்டும், எந்த வயதில் கற்கத் துவங்கவேண்டும்? குழைந்தகளுக்கான யோகா குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு, africavilirunthu americavirku

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு ஆப்பிரிக்கா சென்றபோது கவனித்த வளமான நிலம், அடர்ந்த பசுமை, மற்றும் துடிப்பான மக்கள் பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தின் போது தான் நிகழ்த்திய யோக நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பையும், அவர் பயணத்தில் இடம்பெற்ற இன்னும் பல நிகழ்ச்சிகளையும் நம்மோடு இந்த வார ஸ்பாட்டில் சத்குரு பகிர்ந்துள்ளார்.

அற்புத யோகா... அற்புத மனிதர்கள்!, Arputha yoag aruptha manithargal

யோகா டயரி – கோடிக்கணக்கானவர்களை மாற்றிய உப-யோகா

உலக யோகா தினத்தை மையப்படுத்தி, கடந்த சில வாரங்களாக நாடுமுழுவதும் மட்டுமல்லாமல் உலக அளவிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் உபயோகா வகுப்புகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். இவ்வகுப்புகளை வழங்கியோர் மற்றும் பங்கேற்றோர் இவ்வகுப்பை எப்படி உணர்ந்தார்கள்? வாருங்கள் அவர்களிடமே கேட்போம்!

ஒரு நாள், ஒரு காட்சி - ஈஷா வழங்கும் சிறப்பு திரைப்படம்!, Oru nal oru katchi isha vazhangum sirappu thiraippadam

ஒரு நாள், ஒரு காட்சி – ஈஷா வழங்கும் சிறப்பு திரைப்படம்!

ஐநாக்ஸ் திரையரங்கு மற்றும் ஈஷா இணைந்து வழங்கும் திரைப்படம், ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு, உலக யோகா தினத்திற்காக ஈஷா மேற்கொண்டுவரும் முயற்சி குறித்த செய்திகளும் இந்த வார நிகழ்வில் இடம்பெறுகின்றன.