TV

டிவி, வீடியோ கேம்ஸ்’க்கு குழந்தைகள் addict ஆகாமல் இருக்க..., Tv video gameskku kuzhanthaigal addict agamal irukka

டிவி, வீடியோ கேம்ஸ்’க்கு குழந்தைகள் Addict ஆகாமல் இருக்க…

நிமிடத்திற்கு நூறு சேனல்கள் மாற்றி மாற்றி டிவி பார்க்கும் இன்றைய இளைய தலைமுறை, நேரம்காலம் தெரியாமல் வீடியோ கேம்ஸ்களிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் என்ன? இதிலிருந்து வெளிவர பெற்றோர்கள் அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும்? சத்குரு இதுகுறித்து பேசியபோது…

டிவி தொடர்கள் மக்களை ஈர்ப்பதேன்?

டிவி தொடர்கள் மக்களை ஈர்ப்பதேன்?

தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகும் நேரத்தில் வீட்டிற்குள் திருடன் நுழைந்தால் கூட கவனிக்காத அளவிற்கு மக்கள் அதற்கு அடிமையாகியுள்ளனர். அதிலும் சோகமான காட்சிகளென்றால் அதிலேயே ஒன்றிப்போய்விடுகிறார்கள். பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான திரு.கங்கை அமரன்…

Young man watching football match on TV

சத்குரு டிவி பார்ப்பாரா?

டிவி பார்க்கவில்லையென்றால் எதையோ இழந்த மனநிலைக்குச் செல்லும் அளவுக்கு இன்று தொலைக்காட்சிப் பெட்டி மக்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிவி பார்ப்பதைப் பற்றி சத்குருவின் கருத்து என்ன? அவரது வாழ்வில் இது எந்த இடத்தைப் பெறுகிறது? இதோ சத்குருவின் வார்த்தைகளில்…