travel

யாத்திரை செல்வதன் நோக்கம் என்ன?, Yathirai selvathan nokkam enna?

யாத்திரை செல்வதன் நோக்கம் என்ன?

ஒரு யாத்திரிகரின் குறிக்கோள் உறுதியானது. என்ன ஆனாலும் சரி, அவ்விடத்தை சென்றடைய வேண்டும் என்ற அவர் எண்ணம் தளர்வதில்லை. வாழ்ந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அங்கே போயே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்.

கைலாஷ் பயணம் செய்ய தேவையானது?!, Kailash payanam seyya thevaiyanathu?

கைலாஷ் பயணம் செய்ய தேவையானது?!

வாழ்வில் ஒருமுறையாவது கைலாஷ் புனிதப் பயணம் செய்துவிட வேண்டுமென்று நினைக்கும் பலர், அதற்குத் தேவையானதைச் செய்யாமல், கடைசியில் வயதாகிவிட்டதென்று சாக்குப்போக்கு சொல்லிவிடுகிறார்கள். இவர்களுக்கு சத்குரு சொல்வது என்ன? சத்குருவுடன் கைலாஷ் பயணத்திற்கு ஆசைப்படுபவர்கள் செய்ய வேண்டியது என்ன? வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்!

ennai-meendum-meendum-eertha-imayam-sadhguru

என்னை மீண்டும் மீண்டும் ஈர்த்த இமயம் – சத்குரு

உங்கள் பயணங்களில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த பயணம் எது? எந்த இடம் உங்களை மீண்டும் மீண்டும் வசீகரித்து இழுக்கிறது?

theertha-yaathirai-selvathaal-enna-kidaikkum

தீர்த்த யாத்திரை செல்வதால் என்ன கிடைக்கும்?

கோயிலுக்கு செல்வது கூட சுற்றுலாவாக மாறிவிட்ட இன்றைய சூழலில், நம் கலாச்சாரத்தில் தீர்த்த யாத்திரை என்பது எத்தனை முக்கியமானதாக இருந்து வந்துள்ளது என்பது மறக்கப்பட்டு வருகிறது. தீர்த்த யாத்திரை யாரெல்லாம் செல்ல வேண்டும்? ஏன் செல்ல வேண்டும்? அதனால் நமக்கு என்ன கிடைக்கும்? இத்தனைக் கேள்விகளுக்கும் சத்குருவின் வாயிலாக விடை கிடைக்கிறது இந்த வீடியோவில்.

kashi-yaathirai-paavam-theerkkumaa

காசி யாத்திரை – பாவம் தீர்க்குமா?

புண்ணிய நீராடி, திருக்கோயில்களில் வழிபட்டால் எல்லாம் சரியாகிவிடும், பாவம் தீர்ந்துவிடும் என்று ராமேஸ்வரம் தொடங்கி காசி வரை யாத்திரை செல்கிறார்கள். காலம் காலமாக போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சனைகள் மட்டும் தீரவில்லை. எப்போது தீரும்? எப்படித் தீரும்?

malaithadathai-thodum-velai-1

மலைத்தடத்தைத் தொடும்வேளை…

எட்டாவது வருடமாக தியான அன்பர்களை கைலாயத்திற்கு அழைத்துச் செல்லும் சத்குரு அவர்கள் இவ்வருடம் 30 பேர் கொண்ட ஒரு சிறு குழுவுடன் மலையேற்றப் பாதையில் கைலாயம் சென்று கொண்டிருக்கிறார். இதோ அவர் தொட்டிருக்கும் மலைமுகட்டுப் பாதையிலிருந்து நமக்காக இந்த வார சத்குரு ஸ்பாட்டினை எழுதியிருக்கிறார். அத்துடன் கைலாயமே உனை என் வெறுமையினால் தென்னகம் கொண்டு வருகிறேன் என்று கவியும் சொல்கிறார்… படித்து மகிழுங்கள்.

kailashYatra-Manasarovar

சத்குருவுடன் கைலாயம் – சிவனின் வாசஸ்தலத்திற்கு ஒரு பயணம்

சத்குருவுடன் கைலாயம் நோக்கி ஒரு புனிதப் பயணம் துவங்கிவிட்டது; இப்பயணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உங்களுக்கு நேரடி வர்ணணையாக அளிக்கவிருக்கிறோம்.

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உங்களை கைலாயம் அழைத்துச் செல்ல – ஆனந்தஅலை.காம்
இயற்கையின் எழிலில் உங்கள் மனதினை நனைத்திட – புகைப்படங்கள்
சத்குருவின் இருப்பில் உங்கள் உள்நிலையை ஆழ்த்திட – அவரது வாசகம்
இமயத்தின் பிரம்மாண்டத்தில் உங்களை கரைந்திடச் செய்ய – இந்த வர்ணனை
தொகுத்தளிக்கிறோம் சேர்ந்திருங்கள்

முதல்முறையாக 650 பேர் கொண்ட மாபெரும் குழுவுடன் இன்று சென்னை இரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது இவ்வருடத்திற்கான ஈஷா கைலாய பயணக் குழு. இவர்களோடு நீங்களும் பயணிக்க தயாராகிடுங்கள்!

அடுத்த 15 நாட்களுக்கு எங்களுடன் யாத்திரையில் கலந்திடுங்கள்!

1

பயணத்திற்கிடையே… ஒரு கடிதம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கடந்த ஒரு வாரத்தில் தான் கடந்து வந்த பாதைகளை நம் மனதுகளில் பதித்து செல்கிறார் சத்குரு. தேர்தல் களத்தை லேசாக தொட்டுச் செல்லும் அவர் சமீபத்தில் ஈஷா லீடர்ஷிப் அகாடமி பதிவு செய்யப்பட்டுள்ள இடத்தைப் பற்றியும் அதனுடன் தனக்குள்ள தொடர்பினையும் வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார்… படித்து மகிழுங்கள்!