thought

உங்கள் பிடியைத் தளர்த்துங்கள், Ungal pidiyai thalarthungal

உங்கள் பிடியைத் தளர்த்துங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், தான் சமீபத்தில் இயற்றிய “கலத்தல்” எனும் கவிதையின் பின்னணியை விளக்குவதுடன், மனிதர்கள் சந்தோஷமாக இருப்பதற்குக் கூட போராடுவதன் காரணத்தை சத்குரு விளக்குகிறார். அதோடு மனக்கவலையின் ஆணிவேரை அடையாளம் காட்டி களையச் சொல்கிறார்.

ஆசை தரும் அற்புத சக்தி... அறியவேண்டிய சூட்சுமங்கள்!, Asai tharum arputha sakthi - ariya vendiya sookshumangal

ஆசை தரும் அற்புத சக்தி… அறியவேண்டிய சூட்சுமங்கள்!

‘ஆசையே துன்பத்திற்கு காரணம்!’ என்று புத்தர் சொன்னதாக இன்று பலர் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், நம் மனதில் உருவாகும் ஆசை பிரபஞ்சத்தையே உருவாக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தது என சத்குரு சொல்கிறார். இது எப்படி சாத்தியம்… அதன் சூட்சுமம் என்ன… தொடர்ந்து படித்தறியலாம்!

வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது, Vazhkaiyil innum evvalavo irukkirathu

வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சமூக வலைதளங்களில் அதிகப்படியாக பகிர்ந்துகொள்ளும் போக்கு குறித்தும், அது காட்டும் மனிதர்களின் தற்போதைய நிலையையும் சத்குரு விளக்குகிறார். அதோடு நம் வாழ்க்கையை மாறுபட்டதொரு நிலைக்கு எடுத்துச்செல்லத் தேவைப்படும் வேறுவிதமான உத்வேகத்திற்கும் வழிகாட்டுகிறார்.

எண்ணங்களுடன் விழிப்புணர்வு சேரும்போது நிகழும் அற்புதம்!, ennangaludan vizhippunarvu serumpothu nigazhum arputham

எண்ணங்களுடன் விழிப்புணர்வு சேரும்போது நிகழும் அற்புதம்!

உண்மையில் எண்ணங்களோ அல்லது மனத்தின் இயக்கமோ பிரச்சனையில்லை. விழிப்புணர்வற்ற நிலையில் அந்த எண்ணங்களை நீங்கள் பயன்படுத்துவதுதான் பிரச்சனை.

நாய்களுக்கு உள்ள நுண்திறன் ஏன் மனிதனுக்கு இல்லை?, Naigalukku ulla nunthiran yen manithanukku illai

நாய்களுக்கு உள்ள நுண்திறன் ஏன் மனிதனுக்கு இல்லை?

தன் வீட்டு நாய்க்கு உள்ள நுட்பமான உணர்திறன் பற்றிக் கூறி, ஏன் மனிதனுக்கு இத்தகைய திறன் இல்லை என்று ஆச்சரியத்துடன் வினவும் பிரபல திரைப்பட இயக்குநர் திரு.கே.எஸ். ரவிக்குமார் அவர்களுக்கு, மனிதனின் உணர்திறன் குறைந்ததற்கான காரணத்தை விளக்குகிறார் சத்குரு. அதோடு, மனிதனும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு நிகராக நுட்பமான உணர்திறன் பெறுவதற்கான வழியையும் எடுத்துரைக்கிறார் சத்குரு!

தண்ணீர் எப்படி தீர்த்தமாகிறது?!, Thanneer eppadi theerthamagirathu?

தண்ணீர் எப்படி தீர்த்தமாகிறது?!

தண்ணீர் நம் தாகம் தணிப்பது மட்டுமல்லாமல், நமது ஆன்மீக வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை! தண்ணீரின் ஞாபக சக்தியால் அதன் தன்மை எந்த அளவிற்கு மாறுகிறது என்பதையும், நம் கலாச்சாரத்தில் தண்ணீரைக் கையாளும் விதத்திற்கு பின்னால் மறைந்துள்ள விஞ்ஞானத்தையும் சத்குரு விளக்குகிறார்.

ungalai-matrikkolla-oru-sakthivaintha-vazhi

உங்களை மாற்றிக் கொள்ள ஒரு சக்திவாய்ந்த வழி

நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி ஒரு சுய பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறோம். “நான் இப்படித்தான்” என்று தீர்க்கமாகவும் இருக்கிறோம். இது நமக்குள் ஒரு சுதந்திரமான உணர்வைத் தருகிறாதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். சரி நம்மை மாற்றிக் கொள்ள சிறந்த வழியைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார்?