temples

கோவில்கள் எதற்காக

கோவில்கள் எதற்காக?

“பிரசித்தி பெற்ற பல கோயில்களில் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா சத்குரு?” என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கேட்க, நம் கலாச்சாரத்தில் கோயில்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்பதையும், தற்போது கோயில்கள் எப்படி மாறிவிட்டன என்பதையும் தனக்கே உரிய நுட்பத்துடன் வீடியோவில் விளக்குகிறார் சத்குரு!

21 oct 13 ( 2)

உயிரை உலுக்கிய காசி !

அடைமழை நின்று இயற்கை வழிவிட்ட அற்புதத்தையும் குறுகிய சாலையில் நெரிசல் ஏற்படுத்திய ரிக்ஷா பயணத்தையும் இந்த வாரக் கட்டுரையில் விவரிக்கும் திருமதி மஹேஷ்வரி, காசியின் கோவில்களில் தான் உணர்ந்த சக்தி அதிர்வுகளையும் அழகாக விளக்குகிறார்.

28 aug 13

மன்னிக்க முடியாத மன்னிப்பு !

வெறும் நம்பிக்கைகளாகவும் ஒழுக்க விதிகளாகவும் திணிக்கப்படும் அட்வைசுகளில் ஒன்றான மன்னிப்பை, மறுப்பதே நம்மில் பலர் வழக்கமாய் கொண்டிருக்கிறோம். மன்னிக்கச் சொல்லி பல மதங்கள் நமக்கு அறிவுரை வழங்கினாலும் ஏற்றுக் கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் நம்மை படுத்துகிறது. இதுபற்றி சத்குரு சொல்வதென்ன? உள்ளே…