Temple

நோய் வருவதன் சூட்சும காரணங்களும், தீர்வும்!, noi varuvathan sookshuma karanangalum theervum

நோய் வருவதன் சூட்சும காரணங்களும், தீர்வும்!

நோயில்லா வாழ்க்கை வாழ்வதே பெரிய வரமாக கருதப்படுகிறது! ஒருவருக்கு நோய் வருவதற்கான சூட்சும காரணங்கள் என்னென்ன என்பதை அலசும் சத்குருவின் இந்த உரை, ஆரோக்கியம் வழங்குவதில் கோயில்களும் யோகாவும் எப்படி துணை நிற்கின்றன என்பதை புரியவைக்கிறது!

ஏழைகளுக்கு பால் இல்லாதபோது, சாமிக்கு பாலபிஷேகம் அவசியமா?, ezhaigalukku pal illathapothu samikku palabishekam avasiyama?

ஏழைகளுக்கு பால் இல்லாதபோது, சாமிக்கு பாலபிஷேகம் அவசியமா?

ஏழைகளுக்கு குடிப்பதற்கு பால் கிடைக்காத போது, கோயில்களில் சாமி சிலைகளுக்கு பால், தேன் கொண்டு அபிஷேகம் செய்வது அவசியமா என்ற கேள்வி காரண அறிவுடைய மனதில் நிச்சயம் எழும். எழுத்தாளர்கள் சுபா இந்த கேள்வியை சத்குருவிடம் கேட்டபோது, அபிஷேகம் செய்வதிலுள்ள விஞ்ஞானம் குறித்து சத்குரு விளக்குகிறார். ஏழைகளின் நிலை குறித்து சத்குரு சொல்வதென்ன… வீடியோவில் அறியுங்கள்!

கர்மத்தின் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது?, Karmathin pidiyilirunthu eppadi vidupaduvathu?

கர்மத்தின் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது?

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஆன்மீகப்பாதையில் செயலின் முக்கியத்துவத்தையும், செயலில் ஈடுபடுவதன் மூலம் கர்மத்தின் கோரப் பிடியினை எப்படி தளர்த்துவது என்பதையும் அழகாக விளக்கியுள்ளார் சத்குரு. அத்துடன் சமீபத்தில் மும்பை நகரில் 2675 மக்கள் பங்கேற்க சத்குரு நேரடியாக நடத்திய இன்னர் எஞ்சினியரிங் நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பையும் வழங்குகிறோம்.

நாயன்மார்கள் தமிழில் பாடும்போது, சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு?, Nayanmargal tamizhil padumpothu samaskrithathil archanai etharku?

நாயன்மார்கள் தமிழில் பாடும்போது, சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு?

முற்போக்கு சிந்தனைகொண்ட அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த தனது கேள்வியை சத்குருவிடம் முன்வைக்கிறார். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வதன் விஞ்ஞானத்தை விளக்கும் சத்குரு, நாயன்மார்கள் தமிழில் பாடியதன் காரணத்தையும் புரியவைக்கிறார்.

வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கோயிலுக்கு போகக்கூடாதா?, Veettil maranam nigazhnthal kovilukku pogakkoodatha?

வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கோயிலுக்கு போகக்கூடாதா?

ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால், அதன் பின்னர் 1 வருட காலத்திற்கு கோயில்களுக்கு செல்வதோ ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவதோ கூடாது என சொல்வதைக் கேட்கிறோம். இது எந்த அளவிற்கு உண்மை? சந்நிதி தெருவில் உள்ள வீட்டில் மரணம் நிகழ்ந்தால் அங்குள்ள கோயிலையே மூடிவிடும் வழக்கமும் உள்ளது. இதில் சத்குருவின் பார்வை என்ன? எழுத்தாளர்கள் சுபாவின் கேள்விகளுக்கு சத்குருவின் பதில்!

மலைகளில் கோயில்கள் எதற்காக?, Malaigalil kovilgal etharkaga?

மலைகளில் கோயில்கள் எதற்காக?

மலையேற்றமும் மலைக்கோயில்களும் நமது கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. யோகிகளும், சித்தர்களும் பெரும்பாலும் மலைக் குகைகளில்தான் வசித்தனர். இதற்குப் பின்னாலுள்ள ஆன்மீகத் தன்மை குறித்து எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு இதுகுறித்த தனது மாறுபட்ட பார்வையை வழங்கி தெளிவுபடுத்துகிறார்.

கோயில்கள் பிரார்த்தனைக்கான இடமா? அல்லது சக்தி மையமா?, Kovilgal prarthanaikkana idama allathu sakthi maiyama?

கோயில்கள் பிரார்த்தனைக்கான இடமா? அல்லது சக்தி மையமா?

அங்கே சிறிது நேரம் அமரச் சொல்வதன் காரணம், அந்தக் கோயில் உருவாகியுள்ள விஞ்ஞானத்தின் அடிப்படையில் அங்கே அமர்கிறபோது அங்கிருக்கும் சக்திமிக்க சூழ்நிலையை மனிதன் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால்தான்.

தேங்காய் உடைப்பது, எலுமிச்சை நசுக்குவது, கை தட்டுவது... சக்தி வெளிப்பாடா?, Thengai udaippathu elumichai nasukkuvathu kaithattuvathu sakthi velippada

தேங்காய் உடைப்பது, எலுமிச்சை நசுக்குவது, கை தட்டுவது… சக்தி வெளிப்பாடா?

தேங்காய் உடைப்பதும் அதற்கான ஒரு கருவிதான். அதுவும் ஒரு பலி போன்றதுதான். ‘டப்’ என்று உடைக்கும்போது அதிலிருந்து ஒரு சக்தி வெளிப்படுகிறது. அந்த சக்தியையும் உபயோகப் படுத்தினார்கள். அதனால்தான் கோவிலில் தேங்காய் உடைக்கிறார்கள்.