teacher training

‘யாரிடம் யோகா கற்கலாம்?’ குழப்பம் உள்ளவர்கள் கவனிக்க!, yaridam yoga karkalam? kuzhappam ullavargal gavanikka...

‘யாரிடம் யோகா கற்கலாம்’ குழப்பம் உள்ளவர்கள் கவனிக்க!

தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள், சிறந்த யோகா ஆசிரியரை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற கேள்வியை சத்குருவிடம் முன்வைத்தார். அதற்கு சத்குரு அளித்த சுவாரஸ்ய பதில் வீடியோவில்!

ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி - உங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை செய்வதற்கான ஒரு வாய்ப்பு!, Isha yoga asiriyar payirchi vaguppu - ungalukku apparpatta onrai seivatharkana oru vaippu

ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி – உங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை செய்வதற்கான ஒரு வாய்ப்பு!

சமீபத்தில் ஆசிரமத்தில் நடந்த சத்சங்கத்தில் ஜூலை மாதம் தமிழ் ஆசிரியர் பயிற்சி நடக்கவிருப்பதை சத்குரு அறிவித்தார். இந்த பயிற்சி வகுப்பு, விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களை தமிழ் ஈஷா யோகா வகுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்களாக தயார்செய்யும்.

கூரை வீட்டில் வாழ்ந்தாலும் கோபுரமாய் உயர்ந்தார்!, Koorai veettil vazhnthalum koburamai uyarnthar

கூரை வீட்டில் வாழ்ந்தாலும் கோபுரமாய் உயர்ந்தார்!

ஏழ்மையில் படித்து பட்டம்பெற்று, ஈஷா வித்யா பள்ளி குழந்தைகளுக்காக ஆசிரியராய் தன் வாழ்வை அர்ப்பணித்து வரும் ஒரு மனிதரைப் பற்றி இங்கே பதிகிறோம். இவரைப் போன்றோரின் உறுதுணையால் ஈஷா வித்யா இன்னும் உயரும்!

yi-indiavai-virumbum-cheena-penmani

“யி” – இந்தியாவை விரும்பும் சீனப் பெண்மணி

“நல்லா இருக்கீங்களா…” என நமக்கு தமிழில் பேசிக்காட்டி தன் பேச்சை தொடங்கினார் ‘யி’. சில மாதங்களுக்கு முன் ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்த ‘யி’ நம்மிடம் ஆங்கிலத்தில் உரையாடக் கிடைத்த வெகு சொற்பமான சீனர்களில் ஒருவர்… இங்கு அவருக்கு பிடித்தது, இரண்டு நாடுகளுக்கும் உள்ள ஒற்றுமை என பல அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார் “யி”. தொடர்ந்து வாசியுங்கள்…

yoga-vathanthi-parappungal

யோகா வதந்தி பரப்புங்கள்

உலக யோகா தினத்தைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்கும் சத்குரு, தியான அன்பர்களை இந்த பணியில் ஈடுபட்டு நம்மை சுற்றியிருக்கும் அனைவருக்கும் இதை கொண்டு செல்லுமாறு அழைப்பு விடுக்கிறார்…

nilavilla-iravil

நிலவில்லா இரவில்…

இரவு கவிஞனையும் விடுவதில்லை, யோகிகளையும் தொடாமல் போவதில்லை. இதோ நிலவில்லா இந்த இரவில் சத்குருவிற்கு ஏற்பட்ட சில அனுபவங்களையும், இந்த மகத்தான இரவில் தான் வழங்கிய தீட்சை பற்றியும் அதன் தனித்துவத்தையும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் வடித்துள்ளார்.

isha-anaivaraiyum-sendradaiya-enna-seiya-vaendum

ஈஷா அனைவரையும் சென்றடைய என்ன செய்ய வேண்டும்?

ஈஷா யோகா வகுப்புகள் பல இடங்களில் பல வருடங்களாக நடந்து வருகிறது. அதுவும் சமீபத்தில் அதன் வளர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. இதற்கு இந்த வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களும், இந்த வகுப்பை திறமையாக ஒருங்கிணைத்து நிகழ்த்தும் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். என்றாலும் இது ஏன் இன்னும் பல மக்களை சென்றடையவில்லை..? சத்குருவின் பதில் இதோ…

ithu-niraivu-tharum-vazhkkai

இது நிறைவு தரும் ஒரு வாழ்க்கை…

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், வரும் பிப்ரவரி மாதத்தில், 20 வருடங்களுக்குப் பிறகு சத்குரு அவர்கள் நேரடியாக நடத்தப்போகும் ஆசிரியர் பயிற்சி பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.