Tamil Nadu

tamizhargal-kattiya-angkorwat-kovil

தமிழர்கள் கட்டிய அங்கோர் வாட் கோவில்!

பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தமிழர்கள் உலகின் சில பகுதிகளில் பிரம்மாண்டமான கோவில்களை நிர்மாணித்தனர். கம்போடியா தேசத்தில் உள்ள அங்கோர்வாட் கோவிலும் அதில் ஒன்று. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்…

salethil-lingabhairavi-malargiral

சேலத்தில் லிங்கபைரவி மலர்கிறாள்

சென்ற பௌர்ணமி தினத்தில் சேலத்தில் லிங்கபைரவி பிறந்தாள். பிரதிஷ்டையைக் காண கிட்டத்தட்ட 4000 பக்தர்கள் கூடியிருந்தனர். பிறப்பு முதல் இறப்பு வரையில் மட்டுமல்லாமல், முக்தி வரை தேவியின் கைகோர்த்துச் செல்ல, வரும் தலைமுறைகளுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பினை இந்தவார சத்குரு ஸ்பாட்டில் விளக்கியுள்ளார் சத்குரு.

january-5-oru-pasumai-sadhanai

ஜனவரி 5ல் ஒரு பசுமை சாதனை!

தமிழக அரசின் துணையுடன் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் துவக்கியதுதான் “பசுமைப் பள்ளி இயக்கம்”. இது ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி தற்போது ஒரு மிகப் பெரும் பசுமை சாதனையை ஜனவரி 5ம் தேதியன்று நிகழ்த்தவுள்ளது. அதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…

salethil-avatharikkiral-devi-lingabhairavi

சேலத்தில் அவதரிக்கிறாள் தேவி லிங்கபைரவி!

ஜனவரி 4, 2015 சேலத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்! சத்குரு பிரதிஷ்டை செய்ய, அங்கே பிறக்கிறாள் மீண்டும் ஒரு லிங்கபைரவி! பிராணப் பிரதிஷ்டைகள் நடைபெறும் இடத்தில் பொதுவாக பொதுமக்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் சத்குரு செய்யும் இந்தப் பிரதிஷ்டையிலும், பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் விபரங்களுக்கு மேலே படிக்க…

tamizhagam-muzhukka-uyirnokkam

தமிழகம் முழுக்க உயிர்நோக்கம்…

சென்னை, கோவை மற்றும் திருச்சி மாநகரங்களில் பெரும் வரவேற்பை பெற்ற “ஈஷா உயிர்நோக்கம்” வகுப்பு இப்போது தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி நிகழவுள்ளது. இந்நிகழ்ச்சி இதுவரை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…

marangalmael-sadhguruvirku-aen-vanthathu-aarvam

மரங்கள்மேல் சத்குருவிற்கு ஏன் வந்தது ஆர்வம்?!

வேறெந்த ஆன்மீக இயக்கமும் மரம் நடுவதற்கு இத்தனை முயற்சிகள் செய்யாதபோது, சத்குரு மட்டும் ஏன் இத்தனை பிரயத்தனப்படுகிறார்? திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் சத்குருவிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் மரங்கள் நடுவது ஏன் என்பதை வீடியோவில் சுவைபட பகிர்கிறார் சத்குரு!

SadhguruOnKashi

காசியில் ஏன் உயிர் விட வேண்டும்?

கடைசி காலத்தில் காசிக்கு சென்று உயிர் விட வேண்டுமென்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இந்த வீடியோவில் காசியில் ஏன் உயிர் விட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கூறும் சத்குரு, ஈஷாவில் காசியின் தன்மையை உருவாக்கும் தனது நோக்கம் குறித்து பேசுகிறார்.

தேவை பாரத ரத்னாக்கள்

தேவை பாரத ரத்னாக்கள்…

இரண்டு மாத பயணத்திற்கு பின் இந்தியா வந்துள்ள சத்குரு, எதிர்வரும் தேசிய தேர்தல் சூழ்நிலையை உற்றுப் பார்த்து, அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பேசுகிறார். மும்பையில் சச்சினுக்கு வழங்கிய நிறைவு விழாவைப் பற்றி சிலாகித்துப் போகும் இவர், சச்சினிடமிருந்து நம் அரசியல் தலைவர்கள் ஏதாவது கற்றுக் கொள்வார்களா என தன் ஆதங்கத்தை கேள்வியுடன் நிறைவு செய்கிறார். படித்து மகிழுங்கள்!