Tamil Nadu

தலித் மக்களின் இன்றைய நிலை மாற என்ன வழி?, Dalit makkalin indraiya nilai mara enna vazhi?

தலித் மக்களின் இன்றைய நிலை மாற என்ன வழி?

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு. தொல் திருமாவளவன் அவர்கள், தலித் மக்களின் இன்றைய சமூக நிலையைச் சுட்டிக்காட்டி, அதில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான நேர்மறை வழிமுறைகளை பகிர்ந்துகொண்ட சத்குரு, அதற்காக நாம் செய்யவேண்டியதையும் எடுத்துரைக்கிறார்.

இயேசுவின் கனவு நிறைவேறி விட்டதா

இயேசுவின் கனவு நிறைவேறி விட்டதா?

இயேசு வாழ்ந்து 2000 வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய கனவு நிறைவேறி விட்டதா? உண்மையில் மக்கள் அவர் சொன்னதைக் கடைப்பிடிக்கிறார்களா? சத்குரு இயேசு கிறிஸ்துவை பற்றி பேசியதிலிருந்து…

நாயன்மார்கள் தமிழில் பாடும்போது, சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு?, Nayanmargal tamizhil padumpothu samaskrithathil archanai etharku?

நாயன்மார்கள் தமிழில் பாடும்போது, சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு?

முற்போக்கு சிந்தனைகொண்ட அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த தனது கேள்வியை சத்குருவிடம் முன்வைக்கிறார். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வதன் விஞ்ஞானத்தை விளக்கும் சத்குரு, நாயன்மார்கள் தமிழில் பாடியதன் காரணத்தையும் புரியவைக்கிறார்.

ஜாதியை எப்படி ஒழிப்பது... திருமாவளவன் கேள்விக்கு சத்குருவின் பதில்!, jathiyai eppadi ozhippathu - thirumavazhavan kelvikku sadhguruvin bathil

ஜாதியை எப்படி ஒழிப்பது… திருமாவளவன் கேள்விக்கு சத்குருவின் பதில்!

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவர் திரு.தொல் திருமாவளவன் அவர்கள் சத்குருவை சந்தித்து கலந்துரையாடியபோது, சமூகநலன் சார்ந்த பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். ஜாதி பாகுபாடுகள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் அவர் கேட்ட கேள்விக்கு, ஜாதியை ஒழிப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை குறித்து எடுத்துரைத்தார் சத்குரு. வீடியோ பதிவு இங்கே உங்களுக்காக!

kudiyai-kaivida-bothanai-velai-seyyuma

குடியைக் கைவிட போதனை வேலை செய்யுமா?

இன்று குடிப்பழக்கத்தினால் பலரின் வாழ்வு பாதிக்கப்படுவதோடு, அவர்களால் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் கேடு விளைகிறது. போதைப் பழக்கத்திலுள்ள மக்கள் மாறுவதற்கு சத்குருவிடம் ஏதும் அறிவுரை உள்ளதா? போதையிலிருந்து ஒருவர் வெளிவர என்ன செய்யலாம்? ஆதங்கத்துடன் ஒரு தன்னார்வத் தொண்டர் கேட்ட கேள்விக்கு சத்குருவின் பதில் இந்த வீடியோவில்!